Aug 28, 2019, 10:52 AM IST
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் இருந்து துணை ராணுவத்திற்கு 50 ஆயிரம் இளைஞர்களை தேர்வு செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. Read More
Aug 28, 2019, 10:45 AM IST
ஜம்மு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை படிப்படியாக விடுதலை செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மொகரம் பண்டிகையை ஒட்டி, சில தலைவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். Read More
Aug 17, 2019, 11:46 AM IST
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 2ஜி மொபைல் மற்றும் இணையதள சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. Read More
Aug 9, 2019, 21:59 PM IST
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். Read More
Aug 7, 2019, 18:32 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2வது நாளாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது. எனினும், சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. Read More
Aug 5, 2019, 20:44 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றுவது உள்ளிட்ட மத்திய அரசின் மசோதாக்கள் மீது மாநிலங்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேறியது. Read More
Aug 5, 2019, 13:10 PM IST
ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு அரசியல் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Nov 22, 2018, 20:22 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில ஆளுநர் மாண்புமிகு சத்யபால் மாலிக் அரங்கேற்றியிருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். Read More
Aug 22, 2018, 09:16 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 5, 2018, 11:57 AM IST
ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் நடைபெற்று வரும் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். Read More