Oct 16, 2019, 22:39 PM IST
ஜெயம் ரவிக்கு இப்போது நேரம் நன்றாக இருக்கிறது. டிக் டிக் டிக், போகன், தனி ஒருவன், மிருதன் சமீபத்தில் வெளியான கோமாளி என எல்லா படங்களுமே ஹிட்டாக அமைந்தன. Read More
Oct 14, 2019, 18:37 PM IST
ஜெயம் ரவி நடித்த கோமாளி பட வெற்றிக்கு பிறகு லக்ஷ்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். Read More
Sep 23, 2019, 08:48 AM IST
தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்துள்ள படம் கோமாளி. இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது. Read More
Sep 12, 2019, 17:18 PM IST
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ள கோமாளி திரைப்படம், இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Sep 12, 2019, 16:25 PM IST
இறுதிச்சுற்று படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ரித்திகா சிங்கின் புதிய படமான ஓ மை கடவுளே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. Read More
Aug 26, 2019, 14:24 PM IST
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கும் கோமாளி படத்தின் முதல் பாடலான ‘ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
May 27, 2019, 09:24 AM IST
ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கோமாளி படத்தின் கடைசி மற்றும் 9வது லுக்கும் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. Read More
May 24, 2019, 19:51 PM IST
ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் 7வது லுக் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Apr 17, 2019, 22:41 PM IST
செல்வராகவனின் அடுத்தப் படத்தில் நாயகனாக ஜெயம்ரவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Dec 8, 2017, 16:25 PM IST
Director sundar.c's next movie "sangamithra" with Actor Jayam Ravi Read More