Apr 19, 2019, 22:06 PM IST
ஹெலிகாப்டர் ஷாட் குறித்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார். Read More
Apr 10, 2019, 15:00 PM IST
ஐபிஎல் போட்டியை முடித்து, ஊர் திரும்ப சென்னை விமான நிலையத்துக்குச் சென்ற தோனி, அங்கே தரையில் சோர்வாக படுத்துறங்கினார். Read More
Apr 6, 2019, 20:00 PM IST
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 22 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. Read More
Mar 17, 2019, 11:37 AM IST
மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் என்ற இமாலய ரன் குவித்தது. ரோகித் சர்மாவும் (95) ஷிகர் தவானும் (143) ஓபனிங்கில் விளாச இந்த ஸ்கோரை இந்தியா எட்டியது. 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்ததால் இந்தியா உறுதியாக வெற்றி பெறும், தொடரையும் கைப்பற்றப் போகிறது என்ற உற்சாகத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திலும், டிவி நேரலை ஒளிபரப்பிலும் போட்டியை பார்த்துக்கு கொண்டிருத்தனர். Read More
Mar 12, 2019, 19:38 PM IST
பிசிசிஐ நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் பிஷன்சிங் பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Apr 27, 2018, 08:56 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி டி20 போட்டிகளில் 5000 ரன்கள் கடந்து அபார சாதனை படைத்துள்ளார். Read More
Apr 26, 2018, 12:28 PM IST
தோனியின் அதிரடியால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. Read More
Apr 3, 2018, 11:57 AM IST
எனது பட்டியலில் விராட் கோலியும், தோனியும் உண்டு - மனம் திறக்கும் குல்தீப் யாதவ் Read More
Mar 21, 2018, 20:10 PM IST
தோனியின் பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன் - அடக்கி வாசிக்கும் தினேஷ் கார்த்திக் Read More
Mar 3, 2018, 10:43 AM IST
உலகக்கோப்பையை வெல்ல கோலியின் ஆக்ரோ‌ஷமும், தோனியின் அமைதியும் தேவை - கபில்தேவ் Read More