Aug 17, 2019, 17:53 PM IST
இன்று காலையில் திடீரென சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவச பயணம் செய்ய அனுமதித்தனர். காரணம் என்ன தெரியுமா? சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை செய்தது. Read More
Jul 25, 2019, 09:30 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென சென்னை விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது ரயில் கட்டணம் கூடுதலாக இருப்பதாக பயணிகள் பலர் அவரிடம் புகார் தெரிவித்தார். Read More
Jun 19, 2019, 18:01 PM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது Read More
Jun 15, 2019, 13:24 PM IST
டெல்லியில் மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு, காகிதத்துடன் நின்று விடும் போல் தெரிகிறது Read More
Jun 3, 2019, 14:39 PM IST
டெல்லியில் அரசு பஸ்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார் Read More
May 2, 2019, 09:41 AM IST
சென்னையில் மெட்ரோ ரயில் பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறபட்டதால் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. அதேசமயம், மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு நிறுத்தியதாக 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் Read More
May 1, 2019, 22:07 PM IST
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. Read More
May 1, 2019, 08:45 AM IST
சென்னை மெட்ரோ பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்வதால் அவர்கள் மீது பயணிகள் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Read More
Apr 30, 2019, 08:11 AM IST
பணியாளர்கள் போராட்டம் எதிரொலியாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் சிக்னல் கோளாறு காரணமாக இன்று ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது Read More
Apr 29, 2019, 20:38 PM IST
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஊழியர்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More