Oct 13, 2018, 08:53 AM IST
சமுத்திரகனியின் நடிப்பில் வெளியாகியுள்ள ஆண் தேவதை படம் வில்ஸ்மித் நடிப்பில் வெளியான பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்தின் தழுவல் தான். படத்தின் தொடக்கத்திலேயே பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்திற்கு நன்றி கார்டும் போட்டு துவங்கியுள்ளா இயக்குநர் தாமிரா. Read More
Oct 6, 2018, 09:50 AM IST
அர்ஜுன் ரெட்டி எனும் சிறிய பட்ஜெட் படத்தை 100 கோடி ரூபாய் பிளாக் பஸ்டர் படமாக்கிய விஜயதேவரகொண்டாவின் நோட்டா படம் நெத்தியடி அரசியல் படமாக அமைந்துள்ளது. Read More
Oct 5, 2018, 10:06 AM IST
கலகலப்பான முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் உலக தரத்தில் ஒரு சைக்கோ த்ரில்லர் படத்தை உருவாக்கி, கோலிவுட்டையே மிரள வைத்துள்ளார். விஷ்ணு விஷால், இந்த கதையை தேர்வு செய்த இடத்திலேயே சிக்ஸர் அடித்து விட்டார். Read More
Aug 24, 2019, 17:04 PM IST
இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ், சாதி வெறி பிடித்து, ஆணவக் கொலைகள் எனும் பெயரில், தாங்கள் பெத்த பிள்ளைகளையே கொல்லும் கொடூர நெஞ்சு படைத்த பெற்றோர்களுக்கு சவுக்கடி பாடம் நடத்தும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியுள்ளார். Read More
Sep 14, 2018, 12:32 PM IST
விநாயகர் சதுர்த்தியான நேற்று, சமந்தாவின் நடிப்பில், சீமராஜா, யு-டர்ன் என 2 படங்கள் ரிலீசாகின. சீமராஜா படத்தில், வழக்கமான ஹீரோயினாக வந்த சமந்தாவிற்கு நடிக்க பெரிய அளவில் ஸ்பேஸ் இல்லை. Read More
Feb 17, 2018, 14:32 PM IST
Naachiyaar Movie Review Read More