Jan 27, 2019, 11:54 AM IST
மதுரையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் நடந்த கருப்புக்கொடி போராட்டத்தின் போது கருப்பு பலூன்களையும் பறக்க விட்டார் வைகோ. Read More
Jan 27, 2019, 10:56 AM IST
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோவுடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் கருப்புக்கொடிகளுடன் மோடிக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். Read More
Jan 27, 2019, 10:40 AM IST
பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திற்கு கொடிகளுடன் மதிமுகவினர் திரண்டுள்ளனர். Read More
Jan 27, 2019, 10:11 AM IST
பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் விமர்சித்த மதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 27, 2019, 08:45 AM IST
பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் என பரபரப்பாகி இருக்கும் நிலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 27, 2019, 00:54 AM IST
பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பாகவும் ஆதரவும் ட்விட்டரில் பதிவிடப்பட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. Read More
Jan 19, 2019, 17:32 PM IST
கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டிருப்பது தமக்கு எதிரானது அல்ல என்றும், நாட்டு மக்களுக்கு எதிரான கூட்டணி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More
Jan 19, 2019, 16:13 PM IST
கொல்கத்தாவில் திரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கூட்டணியின் தலைவர் யார் என்பதை அறிவிக்க முடியுமா? என பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Jan 17, 2019, 21:02 PM IST
கட்சிக்குள் இருந்து கொண்டே குழப்பம் செய்ய வேண்டாம். பிடிக்காவிட்டால் வெளியேறலாம் என நடிகரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்காவுக்கு பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jan 15, 2019, 18:21 PM IST
சிபிஐ இயக்குநர் பொறுப்பில் தற்காலிகமாக நாகேஸ்வரராவை நியமித்தது சட்டவிரோதம் எனவும், புதிய சிபிஐ இயக்குநரை உடனே நியமிக்க உயர்மட்ட தேர் வுக் குழு கூட்டத்தை கூட்டுங்கள் என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். Read More