Aug 27, 2020, 21:21 PM IST
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னை தனியார் மருத்து வமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக் கப்பட்டார் Read More
Aug 24, 2020, 10:02 AM IST
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா. தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கிறார். கடைசியாக களவாணி 2 படத்தில் விமலின் அம்மாவாக நடித்தார். Read More
Nov 13, 2019, 17:42 PM IST
கடந்த 2 வருடத்துக்கு முன் வினய், சம்யுக்தா நடித்த ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கிய சரண் முன்னதாக 2004ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் இயக்கினார் Read More
Oct 28, 2019, 22:39 PM IST
ரஜினிகாந்த், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த பட வாய்ப்புகள் குறைந்தவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக முடிவு செய்தார் ஸ்ரேயா. Read More
Oct 1, 2019, 16:05 PM IST
நடிகை நயன்தாராவின் 65 வது படமாக உருவாகிறது நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். மிலன்த் ராவ் இயக்குகிறார். இப்படத்தில் இளம் ஹீரோ சரண் சக்தியும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஜில்லா, வட சென்னை,போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். Read More
Jun 1, 2019, 09:33 AM IST
பிரதாப் சந்திர சாரங்கி.. 64 வயது பிரம்மச்சாரியான இவரை இன்று நாடே தலையில் தூக்கி வைத்து ஆஹா... ஓஹோ..வென கொண்டாடி வருகிறது. ஒரே ஒரு குடிசை வீடு.. ஒரே ஒரு சைக்கிளுக்கு மட்டுமே சொந்தக்காரர் .பரம ஏழை , கல்யாணமே செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் புகழப்படும் இந்த சாரங்கி இப்போது மத்திய அமைச்சராகி விட்டதால் தான் இவ்வாறெல்லாம் புகழப்படுகிறார். ஆனால் இவருடைய கிரிமினல் பின்னணி பற்றி ஆராய்ந்தால் பல திடுக் தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்புகிறது Read More
Feb 2, 2019, 11:29 AM IST
மருத்துவமனையில் என் தந்தையை கொலை செய்துவிட்டனர்; விரைவில் புதிய வன்னியர் சங்கம் உருவாகும் என மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் தெரிவித்துள்ளார். Read More
Dec 6, 2018, 16:49 PM IST
ஆர்.ஆர்.ஆர் என்று சொல்லப்படும் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. Read More