Sep 4, 2020, 16:32 PM IST
கொரோனா தொற்று காரணமாக எல்லா படப்பிடிப்பும் முடங்கி இருந்தது. விறுவிறுப்பாக நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படமும் நிறுத்தப்பட்டது. இப்படத்தைச் சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். Read More
Aug 29, 2020, 11:46 AM IST
நடிகர் சூரி தனது பிறந்தநாளை நேற்றுமுன்தினம் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டனர். இதுபற்றி நெகிழ்ச்சியாக அறிக்கை வெளியிட்டார். அதில் சூரி கூறியதாவது: Read More
Aug 28, 2020, 11:29 AM IST
நடிகர் சூரிக்கு நேற்று 43வது பிறந்த நாள் . இதையொட்டி அவரது ரசிகர்கள் ஹீரோக்கள் பாணியில் மரம் நட்டு, ரத்ததானம் அளித்து, கொரோனா ஊரடங்கு உதவிகள் வழங்கி சூரி பிறந்த நாளை கொண்டாடினார்கள். சூரிக்கு டைரக்டர் பாண்டிராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஏராளமானவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். Read More
Aug 27, 2020, 21:27 PM IST
பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் தங்களது தலைவனின் பிறந்த நாளில் நற்பணிகளில் இறங்கி விடுகின்றனர். மரம் நடுவது, ரத்தானம் செய்வது என ரசிகர்கள் நற்பணி செய்கின்றனர். ஹீரோக்கள் பாணியை காமெடி நடிகரின் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் கொண்டாடி அதகளம் செய்திருக்கின்றனர். Read More
Aug 22, 2020, 11:08 AM IST
நடிகர் சூரி கொரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து அதற்கான விழிப் புணர்வு பிரசாரங்கள் பற்றிய நிகழ்வுகளில் பங்கேற்றார். ஒரு கட்டத்துக்கு பிறகு மதுரை அருகே உள்ள சொந்த கிராமத் துக்கு சென்று குடும்பத்தினருடன் பொழுதை கழித்தார். தற்போது சூரி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Aug 19, 2020, 17:33 PM IST
நகைச்சுவை நடிகர் சூரி, பின்னணி பாடகர் எஸ்பிபி குணம் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்து வர வேண்டும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்க குரல் கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்கை ஓடணும் என உருக்கமாகக் கூறி உள்ளார். Read More
Dec 5, 2019, 18:42 PM IST
தனுஷ் நடித்த அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. Read More
May 7, 2019, 12:49 PM IST
தமிழ் சினிமாவில் தற்போது தனித்தனியாக கலக்கி வரும் காமெடியன்களான யோகிபாபு மற்றும் சூரி சிவகார்த்திகேயனின் 16வது படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர். Read More
Jul 28, 2018, 16:23 PM IST
சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துவிட்டார். சூரி காமெடியனாக நடித்து வெளிவரும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளன. Read More