Nov 27, 2019, 11:26 AM IST
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கழிந்த நிலையில், சட்டசபை இன்று முதல் முறையாக கூடியது. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். Read More
Nov 27, 2019, 11:09 AM IST
மகாராஷ்டிராவில் முதலமைச்சராக உத்தவ்தாக்கரே, நாளை மாலை பொறுப்பேற்கிறார். Read More
Nov 23, 2019, 15:02 PM IST
பாஜக ஆட்சியைக் காப்பாற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இழுத்தால், மகாராஷ்டிரா நிம்மதியாக தூங்க முடியாது என்று உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார். Read More
Nov 11, 2019, 13:38 PM IST
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியுள்ளார். Read More
Oct 29, 2019, 15:00 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தர முடியாது என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். Read More
Oct 28, 2019, 12:47 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீட்டில்் உடன்பாடு ஏற்படவில்லை. Read More
Oct 3, 2019, 14:39 PM IST
சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே குடும்பத்தினர் யாரும் இது வரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக பால் தாக்கரே பேரன் ஆதித்யா தாக்கரே, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். Read More
Apr 13, 2019, 15:49 PM IST
நேரு, இந்திரா காந்தியை தாக்கி பேசி விட்டு அவங்கள காப்பி அடிக்கிறீங்களே என மோடியை நவ்நிர்மான் சேனை கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கிண்டல் செய்தார் Read More
Jan 28, 2019, 12:35 PM IST
மும்பையில் நடந்த ராஜ் தாக்கரே மகன் திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் விதவிதமான ஆடைகளில் பங்கேற்று அசத்தினர். Read More
Jan 25, 2019, 09:47 AM IST
'பால்தாக்கரே' திரைப்படம் மும்பையில் இன்று ரிலீசானது. அதிகாலை முதலே தியேட்டர்கள் முன் குவிந்த சிவசேனா தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More