Oct 1, 2019, 20:03 PM IST
ஆயுதபூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்காக மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். Read More
Sep 20, 2019, 10:13 AM IST
சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். Read More
Sep 19, 2019, 09:59 AM IST
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போக்குவரத்து வாகனச் சங்கங்களின் சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பல பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More
Jul 28, 2019, 11:00 AM IST
குடும்பமாக சுற்றுலா சென்று வரவேண்டும் என்று எண்ணியும், 'ஆசைப்பட்டு தொட்டுவிடுவேன்; காசை கண்டு விட்டுவிடுவேன்,' என்ற டி.ராஜேந்தர் பாடலை போல எத்தனை முறை செலவை கணக்கிட்டு மலைத்துப்போய் இருப்பீர்கள்? அதிக பணம் செலவு செய்தால்தான், சுற்றுலா போக முடியும் என்பது உண்மையா? இல்லை! சரியாக திட்டமிட்டால் செலவு கையைக் கடிக்காமல் இன்பமாக சென்று, திருப்தியாக திரும்பி வரலாம். கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனமும், திட்டமிடலுமே இதற்கு அவசியம். Read More
Jul 7, 2019, 17:30 PM IST
தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம்பெற்றது, கவனக்குறைவால் நடந்த தவறு என்றும், அதைத் திருத்தி தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர், Read More
Jan 19, 2019, 10:07 AM IST
சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2018, 20:59 PM IST
ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Sep 20, 2018, 20:00 PM IST
ஜெட் விமானத்தில் பயணம் செய்தவர்களில் சிலருக்கு மூக்கில் ரத்தம் சொட்டியது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. Read More
Aug 18, 2018, 08:35 AM IST
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு ரயில்வே, ரயில் மூலம் குடிநீர் கொண்டுசென்றது. ஈரோட்டிலிருந்து குடிநீர் ஏற்றிய ரயில் நேற்று 4 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. Read More
Jul 26, 2018, 19:29 PM IST
கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். Read More