Aug 13, 2020, 16:13 PM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் நடிகர், நடிகைகள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். மும்பை, ஆந்திராவில் மட்டும் படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரிய அளவில் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. Read More
Aug 6, 2020, 16:31 PM IST
பாலிவுட் நட்சத்திரம் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ள நிலையில் சுஷாந்த் தந்தை கே கே.சிங் பாட்னா போலீசில் காதல் நடிகை ரியா மீது புகார் அளித்தார். Read More
Aug 14, 2019, 13:37 PM IST
பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு(ஜி.ஐ) வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழனி பஞ்சாமிர்தத்தை பழனியில் மட்டுமே தயாரித்து விற்க முடியும். மற்ற ஊர்களில் அந்தப் பெயரில் தயாரிக்க அனுமதி கிடையாது. Read More
May 14, 2019, 08:02 AM IST
நடிகை சன்னி லியோன் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது வாழ்த்துகளை நடிகை சன்னி லியோனுக்கு சமூக வலைதளம் மூலமாக தெரிவித்தார். Read More
Apr 18, 2019, 22:30 PM IST
உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன Read More
Dec 29, 2018, 18:46 PM IST
திரையரங்குகளின் தரத்தை உயர்த்தும் வகையில், அபிராமி மெகாமால் மற்றும் திரையரங்குகளை மூடிவிட்டு மீண்டும் பிரம்மாண்ட 14 அடுக்கு மாடி கட்டிடம் திறக்க அபிராமி மால் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. Read More
Dec 20, 2018, 17:54 PM IST
சரியான அனுமதி பெறாததால் அமீர்கான் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது. Read More
Dec 13, 2018, 13:56 PM IST
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தாமிரபரணி தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வழங்கிடவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி குடிதண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். Read More
Oct 11, 2018, 09:21 AM IST
144 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை தாமிரபரணியில் மகா புஷ்கர விழா தொடங்கியது. Read More
Oct 10, 2018, 19:12 PM IST
தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. Read More