Apr 12, 2021, 20:45 PM IST
வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார். Read More
Apr 12, 2021, 20:07 PM IST
சுய தனிமைப்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அதன்படி செய்துள்ளார். Read More
Apr 10, 2021, 20:01 PM IST
அவர் செய்த பிரச்சாரம் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடிக்க ஒரு கருவியாக இருந்தது. Read More
Apr 10, 2021, 18:15 PM IST
படம் பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளை பெற்றாலும், தற்போது சிக்கல் எழுந்துள்ளது. Read More
Apr 10, 2021, 09:52 AM IST
நடிகர்கள் கமல்ஹாசனும், அஜித்குமாரும் பரதக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டதாக இயக்குநர் ஸ்ரீராம் குற்றம்சாட்டியுள்ளார் Read More
Apr 10, 2021, 09:26 AM IST
இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். Read More
Apr 10, 2021, 09:22 AM IST
இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. Read More
Apr 9, 2021, 19:35 PM IST
கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறத்துங்கள், நாட்டில் தேவையுள்ள ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். Read More
Apr 9, 2021, 17:53 PM IST
மறைந்த இளவரசர் பிலிப், 1921-ம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார். Read More
Apr 8, 2021, 10:12 AM IST
கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதிப்பு. Read More