Jul 28, 2019, 21:52 PM IST
இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார். Read More
Jun 18, 2019, 15:20 PM IST
திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் மிகவும் முக்கிய இடங்களாக திருப்பதி , திருமலை, ஸ்ரீகாளகஸ்தி உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர் Read More
Jun 15, 2019, 18:30 PM IST
சுவையான வேர்கடலை சாதம் ரெசிபி எப்பி செய்வதென்று இப்போ பார்க்கலாம்.. Read More
May 16, 2019, 13:49 PM IST
இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு பாக்ஸர் என தலைப்பு வைக்கப்பட்டு அதன், டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக இறுதிச்சுற்று நாயகி ரித்திகா நடிக்கவுள்ளார். Read More
May 7, 2019, 13:06 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் வசூல் சாதனை ஹாலிவுட்டை கிடுகிடுக்க வைத்துள்ளது. Read More
Apr 29, 2019, 19:00 PM IST
உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 5000 கோடி வசூலை முதல் வாரத்தில் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் முதல்வாரத்தில் 180 கோடி வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஈட்டியுள்ளது. Read More
Apr 27, 2019, 10:18 AM IST
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசானது. சீனாவில் ஒரு நாள் முன்பே ரிலீசானது. இந்நிலையில், உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கடந்த இரு தினங்களில் 2,130 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 22, 2019, 14:52 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகளவில் பெற்றாலும், தியேட்டரில் மக்கள் திருவிழாவை போலத்தான் படத்தை கொண்டாடி வருகிறார்கள். முதல் வார இறுதியில் காஞ்சனா 3 திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Apr 20, 2019, 11:44 AM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் பரிசுப்பெட்டகம் சின்னத்தையே கேட்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். Read More
Apr 15, 2019, 08:14 AM IST
பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டரில் வந்து இறக்கப்பட்ட பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More