Nov 10, 2019, 11:38 AM IST
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, மாநில பாஜக மூத்த தலைவர்கள் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. Read More
Oct 9, 2019, 10:58 AM IST
ராஜஸ்தானில் துர்கா சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது நீரில் மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர். Read More
Oct 4, 2019, 09:55 AM IST
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா குரூஸ் பகுதியில் வசித்த அமெரிக்க இந்தியர் துஷார் அட்ரே(50). இவர் அட்ரே நெட் என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். பெரிய கோடீஸ்வரர். Read More
Oct 2, 2019, 13:38 PM IST
ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சிவக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் தனியாக வசித்த அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். Read More
Sep 7, 2019, 10:20 AM IST
மேகமாய் வந்து போகிறேன் போன்ற பல ஹிட் பாடல்களை எழுதிய பிரபல கவிஞர் முத்து விஜயன் உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். Read More
Sep 3, 2019, 15:16 PM IST
தேனி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கிய பிரபல கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். துணை நடிகர் தவசி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Aug 27, 2019, 12:44 PM IST
சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 19, 2019, 09:19 AM IST
கர்நாடக சட்டப் பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கும், சபாநாயகர் ரமேஷ்குமாருக்கும் ஆளுநர் வஜுபாய் வாலா கெடு விதித்துள்ளார். கொறடா உத்தரவு, எம்எல்ஏக்கள் கடத்தல் போன்ற சட்டப் பிரச்னையை கையில் எடுத்து காலதாமதம் செய்யும் ஆளும் தரப்பு, ஆளுநரின் உத்தரவுக்கு பணிந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமா? என்ற கேள்வி எழுந்து கர்நாடக அரசியலில் பெரும் நாடகமே அரங்கேறி வருகிறது. Read More
May 8, 2019, 16:35 PM IST
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்வெட்டு காரணத்தால் 5பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது, உயிரிழந்தது மூன்று பேர் மட்டுமே என்றும், அவர்கள் மூவரும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தனர் என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். Read More
May 2, 2019, 08:33 AM IST
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகளின் கண்ணி வெடி தாக்குதலில் கமாண்டோ படையினர் 15 பேர் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நடந்த சம்பவத்துக்கு பழிக்கு பழியாக மாவோயிஸ்ட்டுகள் நேற்று தாக்குதலை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Read More