Nov 22, 2018, 15:20 PM IST
டெல்டா மாவட்டத்தில் தாக்கிய புயலால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் திவாகரன். ' இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மூன்று தொகுதிகள்தான் நம்முடைய குறி. அதற்கான பணிகளை வேகப்படுத்துங்கள்' எனத் தொண்டர்களிடம் கூறியிருக்கிறார். Read More
Oct 28, 2018, 14:11 PM IST
அதிமுகவின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் கூறினார். Read More
Jul 27, 2018, 20:57 PM IST
முதலமைச்சராக நினைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் ஜோக்கராகிவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் விமர்சித்துள்ளார். Read More
May 14, 2018, 10:42 AM IST
இது போன்று என்ன இடையூறு அளித்தாலும் அதனை முறியடித்து தொடர்ந்து செயல்படுவோம். Read More
May 2, 2018, 10:24 AM IST
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்கு உண்டு என்று திவாகரன் தெரிவித்துள்ளார். Read More
Apr 30, 2018, 09:58 AM IST
டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் அம்மா அணி என்ற தனி அமைப்பை தொடங்கியுள்ளார். Read More
Apr 28, 2018, 14:14 PM IST
பாம்பிற்கு பால் வார்த்துவிடேன். அதற்காக அதிமுகவினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரனை சசிகலா சகோதரர் திவாகரன் சாடியுள்ளார். Read More
Apr 26, 2018, 20:26 PM IST
தினகரன் முதலமைச்சராக ஆசைப்பட்டதால் தானே அதிமுகவுக்கு இவ்வளவும் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது என்று சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். Read More
Apr 26, 2018, 19:56 PM IST
எங்களை திரைமறைவில் அசிங்கபடுத்தினால் நாங்கள் தவறான வழி எடுப்போம் என கனவு கண்டு சின்னம்மா குடும்பத்தை சிதைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் கூறியுள்ளார். Read More
Apr 25, 2018, 14:32 PM IST
டும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்கிறேன் அதற்காக அவர்களுக்கு கட்டுப்பட முடியாது என்று தினகரன் தெரிவித்துள்ளார். Read More