Dec 9, 2019, 14:23 PM IST
ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவரை கடத்தி பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரை தெலுங்கானா போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். Read More
Dec 6, 2019, 17:23 PM IST
ஐதராபாத்தில் கடத்தி கொல்லப்பட்ட பெண் டாக்டரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும்போது தெலங்கானா போலீஸார் என் கவுன்ட்டர் செய்து சுட்டு தள்ளினர். Read More
Sep 29, 2019, 13:09 PM IST
காஷ்மீரில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய தீவிரவாதி ஒசாமா உள்பட 3 தீவிராவதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். இந்த மோதலில் ஒரு வீரரும் பலியானார். Read More
Jun 15, 2019, 13:38 PM IST
சென்னை மாதவரத்தில் நடந்த என்கவுன்டரில் ரவுடி வல்லரசுவை போலீசார் சுட்டுக் கொன்றனர். Read More
May 3, 2019, 07:52 AM IST
சேலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் என்கவுண்டரில் ரவுடி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த என்கவுண்டர் சேலம் பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறதா என்ற பீதியையும் கிளப்பியுள்ளது Read More
Apr 27, 2019, 09:14 AM IST
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவரை அந்நாட்டு பாதுகாப்பு படையின் சுட்டுக் கொன்றனர் Read More
Mar 3, 2019, 13:34 PM IST
காஷ்மீரின் குப்வாராவில் துப்பாக்கிச் சண்டை, என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Read More
Mar 1, 2019, 09:15 AM IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 2 தீவிரவாதிகளை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. Read More
Feb 27, 2019, 11:14 AM IST
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடத்தி ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத்தின் இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். Read More
Feb 18, 2019, 09:27 AM IST
காஷ்மீரின் புல்மாவாவில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர் Read More