Apr 3, 2019, 16:55 PM IST
கடவுச்சொல் (Password), இரகசிய குறியெண் (PIN) மற்றும் வைரஸ் ஸ்கேனிங் ஆகிய செயல்பாடுகளில் குறைபாடு இருந்ததால் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு பை (Pie)அடிப்படையிலான MIUI 10 பீட்டா ராம் (ROM) இயங்குதளம் 9.3.28 மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதன்முறையாக 9.3.25 என்ற மேம்பட்ட வடிவம் வெளியிடப்பட்டது.nbsp Read More
Mar 29, 2019, 14:26 PM IST
ஜிமெயில் செயலி பயனர்களுக்கு ஸ்வைப்பிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு தளத்தில் ஏற்கனவே இருந்து வரும் ஸ்வைப்பிங் வசதி இதுவரை ஐபோனில் இல்லாதிருந்தது. Read More
Mar 21, 2019, 11:54 AM IST
கூகுள் நிறுவனம் தனது கூகுள்+ நுகர்வோர் சேவையை வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நிறுத்திக் கொள்ள இருக்கிறது. அதைக் குறித்த நினைவுறுத்தலை அனைத்து பயனர்களுக்கும் அனுப்பியுள்ளது. Read More
Feb 3, 2019, 16:23 PM IST
கூகுள் பிளஸ் (Google+) பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் குறைபாடு நிகழ்ந்ததால் கூகுள் பிளஸ் சேவைகளை நிறுத்துவதற்கு கடந்த ஆண்டே முடிவெடுக்கப்பட்டது. Read More
Dec 25, 2018, 15:30 PM IST
மின்னஞ்சல் என்றாலே ஜிமெயில் (Gmail) என்ற அளவுக்கு அது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டாலும் யாஹூ, ஹாட்மெயில் போன்ற வேறு நிறுவனங்களிலும் சிலர் மின்னஞ்சல் கணக்கை வைத்திருப்பர். ஏற்கனவே வேறு நிறுவனங்களில் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி வந்தோர், புதிதாக ஜிமெயில் கணக்கொன்றையும் பயன்படுத்த தொடங்கியிருப்பர். Read More
Oct 9, 2018, 14:47 PM IST
கூகுள் ப்ளஸின் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தை மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Mar 20, 2018, 09:22 AM IST
safe ways to use mobile phones - பாதுகாப்பான செல்போன் பயன்பாடுக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் Read More
Mar 13, 2018, 13:27 PM IST
ஏர்செல் வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் மொபைல்கள் மூலம் தொடர்பு கொண்டு UPC code பெற்றுக்கொள்ள வசதியாக 9841012345 என்ற எண்ணை அறிமுகப் படுத்தியுள்ளது. Read More