Sep 9, 2020, 09:30 AM IST
கோவையில் திருநங்கைகள் இணைந்து ஒரு ஓட்டலைத் தொடங்கியுள்ளனர். இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிட்டியுள்ளது. சமூக சீர்திருத்தங்கள், அனைவரும் சமம் என்ற சமூக தத்துவங்களில் நாட்டிலேயே முன்னோடியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. Read More
Aug 9, 2020, 10:10 AM IST
ஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வந்த ஓட்டலில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.ஆந்திராவின் விஜயவாடா நகரில் ஓட்டல் ஒன்றை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியிருந்தனர். இந்த மையத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 22 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். Read More
Nov 25, 2019, 22:24 PM IST
மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More
Sep 21, 2019, 09:46 AM IST
ஓட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காபி உள்ளிட்ட பானங்கள் மீது வரி உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Aug 12, 2019, 12:22 PM IST
மும்பையில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அவிச்ச முட்டைகளுக்கு ரூ.1700 பில் போட்டிருக்கிறார்கள். அந்த தண்டத்தொகையை கொடுத்த ட்விட்டர் வாசகர், பில்லை ட்விட்டரில் போட்டு தாக்கியுள்ளார். Read More
May 25, 2019, 21:20 PM IST
வீட்டிலேயே ஓட்டல் ஸ்டைலில் முட்டைகோஸ் கூட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Apr 21, 2019, 13:05 PM IST
ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் மூன்றில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன. கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதே போல், கொழும்புவில் கிங்ஸ்பரி, சங்ரிலா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. Read More
Apr 18, 2019, 12:15 PM IST
விரலில் மை வைத்து வரும் வாக்காளர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்று அறிவித்துள்ளது. Read More
Feb 12, 2019, 11:13 AM IST
டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானார்கள்.உயிர் தப்பிக்க 3-வது மாடி ஜன்னல் வழியே குழந்தையுடன் கீழே குதித்த பெண்ணும் உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது. Read More
Jan 20, 2019, 18:04 PM IST
பெங்களூருவில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள காங். எம்எல்ஏக்கள் இருவர் போதையில் மல்லுக்கட்டினர். மது பாட்டிலால் தாக்கப்பட்ட எம்எல்ஏ ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Read More