Jan 31, 2021, 10:22 AM IST
பிரபல மலையாள சினிமா மற்றும் மேடைப் பாடகர் சோமதாஸ் (42) கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். Read More
Jan 24, 2021, 11:36 AM IST
உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவரான விபின் லால் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 21, 2021, 13:38 PM IST
கொரோனா லாக் டவுன் முடிந்து 10 மாதங்களுக்குப் பின்னர் முதன் முதலாக நாளை ஒரு மலையாள சினிமா வெளியாகிறது. ஜெயசூர்யா நடித்த வெள்ளம் என்ற படம் நாளை 150 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் முதல் கேரளாவில் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. Read More
Jan 21, 2021, 09:51 AM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அப்ரூவராக மாறியவரைக் கைது செய்து ஆஜர்படுத்த விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. Read More
Jan 20, 2021, 20:37 PM IST
மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா பாதித்து 98வது வயதில் மரணமடைந்தார். Read More
Jan 16, 2021, 18:03 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள பிரபல நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Jan 12, 2021, 18:29 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அரசு வழக்கறிஞர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணை 21ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. Read More
Jan 6, 2021, 19:17 PM IST
என்னை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் நள்ளிரவில் என்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபரின் திட்டம் என்று பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணா கூறினார்.மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் அஹானா கிருஷ்ணா. ஞான் ஸ்டீவ் லோப்பஸ், லூக்கா, பதினெட்டாம் படி உட்பட பல படங்களில் இவர் நாயகியாக நடித்துள்ளார். Read More
Jan 5, 2021, 09:20 AM IST
பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டுக்குள் இரவில் அத்துமீறி நுழைய முயற்சித்தது தீவிரவாதியா என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். Read More
Jan 4, 2021, 16:53 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டில் இரவில் ஒரு வாலிபர் அத்துமீறி நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More