Feb 18, 2021, 12:39 PM IST
சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது அஷ்வினை விட முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி 161 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவுக்குத் கொடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். Read More
Feb 15, 2021, 11:49 AM IST
காலையிலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் பறிபோன நிலையில் 7வது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் அதிரடியாக ஆடி வருகிறார். உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 15, 2021, 11:07 AM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாளான இன்று இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் சரிந்தன. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.இந்தியா 2-வது இன்னிங்சில் இன்று 1 விக்கெட் இழப்புக்கு 54 என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கியது. Read More
Feb 10, 2021, 14:42 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் அதிர்ஷ்ட மைதானங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் மைதானம் இப்படி மாறும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கலாம் எனக் கருதி இருந்த இந்திய அணிக்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் 227 ரன்கள் என்ற மாபெரும் தோல்வி கிடைத்துள்ளது. Read More
Feb 9, 2021, 14:16 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளது. Read More
Feb 9, 2021, 09:59 AM IST
சென்னை டெஸ்ட் போட்டி தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இது ஒரு உலக சாதனையாக இருக்கும் Read More
Feb 8, 2021, 18:15 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.சென்னை டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்கள் ஆட்டம் முடிந்து விட்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. Read More
Feb 8, 2021, 16:41 PM IST
இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 178 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஷ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவுக்கு 420 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடினமான இந்த வெற்றி இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது Read More
Feb 8, 2021, 14:34 PM IST
சென்னை டெஸ்டில் இன்று இங்கிலாந்து தேநீர் இடைவேளையின் போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. அஷ்வின் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தற்போது இங்கிலாந்து 360 ரன்கள் முன்னிலையில் உள்ளது.சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்தது Read More
Feb 7, 2021, 11:07 AM IST
சென்னை டெஸ்டில் இந்தியாவுக்கு முதல் இன்னிங்சில் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். Read More