Aug 12, 2019, 13:30 PM IST
கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் அதிகபட்ச தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 12, 2019, 13:07 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து அதிக நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உயர்ந்துள்ளது. Read More
Aug 11, 2019, 13:05 PM IST
கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிகின்றன. கே.ஆர் எஸ்.அணையும் நிரம்பும் நிலையில் உள்ளதால் காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 2.4 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. Read More
Aug 10, 2019, 10:39 AM IST
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
May 21, 2019, 10:51 AM IST
அதிமுக அரசு விவசாயிகளை எட்டு ஆண்டுகளாக வஞ்சித்து வருவதை தொடராமல், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் Read More
Aug 22, 2018, 08:06 AM IST
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பித் ததும்புகிறது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. Read More
Aug 11, 2018, 09:25 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்வரத்து 1 லட்சம் கன அடியை எட்டி உள்ளது. Read More
Jul 23, 2018, 20:36 PM IST
mettur dam has overflown and this is a huge sign of flood warning near salem Read More
Jul 23, 2018, 07:54 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை நெருங்குவதால் காவிரி கரையோ மக்களுக்கு வெள்ளி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More
Jul 22, 2018, 13:56 PM IST
flood warning to mettur dam as the water level is to reach its maximum Read More