Oct 1, 2019, 09:53 AM IST
பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை காப்பாற்றுவதற்காக உ.பி. மாநில பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 19, 2019, 11:46 AM IST
சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் அள்ளாமல் அவை சாலைகளில் வெள்ளநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். Read More
Sep 9, 2019, 11:27 AM IST
கரீபியன் தீவுக்கு அருகே கடலில் உருவான டோரியன் புயல் கனடா நாட்டை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டு சென்றுள்ளது. இதனால், அங்கு, 4.5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. Read More
Aug 18, 2019, 16:37 PM IST
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதும், அண்டை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முக்கியத்துவமாக கொண்டுள்ளார். பதவியேற்ற சில நாட்களிலேயே மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். Read More
Jun 20, 2019, 10:53 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம் Read More
Jun 12, 2019, 19:35 PM IST
'கோபம்' - எல்லாரிடமும் இருக்கும் ஒரு குணம். கோபம் வரும்போது எப்படி நடந்துகொள்கிறோம் என்பதே முக்கியம். 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்று ஒரு கூற்று உண்டு. கண்டிப்பதற்காக, திருத்துவதற்காக, உரிமை இருப்பதால் என்று கோபத்தை நியாயப்படுத்துவதற்கு பல காரணங்கள் கூறப்படுவதும் உண்டு. Read More
Jun 6, 2019, 21:55 PM IST
'அவனா? காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுவானே!' என்று சிலரைப் பற்றி பேசக் கேட்கிறோம். 'பிஸியான மனுஷன்' என்று சிலரை குறிப்பிடுகிறோம். பரபரப்பாக இருப்பவர்கள், மற்றவர்களுக்கான வேலைகளையெல்லாம் செய்கிறார்களே தவிர, தங்களுக்காக எப்போதாவது நேரத்தை செலவிடுகிறார்களா என்று பார்த்தால், அநேகமாக 'இல்லை' என்பதே பதிலாக இருக்கும். உண்மையில் இவர்கள் நேரமில்லாமல்தான் இருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்களது மனப்பாங்கே அவர்களை நேர நெருக்கடிக்குள் தள்ளி விடுகிறது என்பது தெரிய வரும் Read More
May 8, 2019, 12:53 PM IST
மதுரையில் திடீர் மின் தடை ஏற்பட, அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டரும் இயங்காத நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியால் சுவாசித்துக் கொண்டிருந்த 5 நோயாளிகளின் உயிர் பறி போன சோகம் நடந்துள்ளது. இந்த விபரீதத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்திலும் குதித்துள்ளனர் Read More
May 8, 2019, 11:57 AM IST
மதுரை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையே இல்லை என மேடைக்கு மேடை வீதிக்கு வீதி பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுக்கென்ன பதில் சொல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Apr 18, 2019, 08:57 AM IST
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். Read More