Sep 4, 2020, 16:20 PM IST
அசாம் மாநிலத்தில் ஒரு உள்ளூர் டிவி சேனலில் பேகம் ஜான் என்ற பெயரில் ஒரு டிவி தொடர் வந்து கொண்டிருந்தது. இந்த தொடரில் கதையின் படி ஒரு முஸ்லிம் பகுதியில் சில பிரச்சனைகளால் தவிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரு முஸ்லிம் வாலிபர் உதவுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. Read More
Aug 29, 2020, 13:04 PM IST
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரங்கோணி என்ற பெயரில் ஒரு உள்ளூர் டிவி சேனல் இயங்கி வருகிறது. இந்த சேனலில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பேகம் ஜான் என்ற ஒரு டிவி தொடர் தொடங்கியது. Read More
Dec 10, 2019, 17:27 PM IST
டிவியில் ஒளிப்பரப்பான நந்தினி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நித்யா ராம். Read More
Nov 19, 2019, 16:36 PM IST
சித்தார்த், ஹன்சிகா நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவினுடைய தோழியாக நடித்தவர் பிரியங்கா. Read More
Oct 9, 2019, 13:38 PM IST
கேரளாவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் சிலரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More
Jun 12, 2019, 19:27 PM IST
சென்னையில் ஆண் உறுப்பை துண்டித்து வந்த சைகோ கொலையாளி முனிசாமியை, மானாமதுரையில் வைத்து போலீஸ் கைது செய்துள்ளது. வடசென்னைக்குட்பட்ட வியாசர்பாடி, ரெட்டேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு மாதத்தில் 3-க்கும் மேற்பட்டோரின் ஆண் உறுப்பை சைக்கோ ஒருவன் துண்டிப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது Read More
May 2, 2019, 13:28 PM IST
சன் டிவி சீரியலில் நடிக்க நாயகி தேவை என சமூக வலைதளங்களில் சுற்றி வரும் விளம்பரத்துக்கும் நந்தினி சீரியல் தயாரிப்பு நிறுவனத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Apr 28, 2019, 10:27 AM IST
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் அருகே கடற்கரையோரம் தனித் தீவு போல் அமைந்துள்ள சிறு நகரம் தான் காத்தான்குடி. முழுக்க முழுக்க பெரும்பாலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் வசிக்கும் இந்த ஊர் மசூதி ஒன்றில் 1990-ல் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று கொடூர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது. Read More
Apr 21, 2019, 15:23 PM IST
இதயத்தை நொறுக்கச் செய்யும் இலங்கை தேவாலயத் தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் உடனடியாக அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து, தண்டித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Apr 21, 2019, 12:17 PM IST
இலங்கை கொழும்பு மற்றும் புறநகர் ப பகுதியில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். ஈஸ்டர் பண்டிகைக்கான பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மதத்தினர் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தால் இலங்கை முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More