ஆண் உறுப்பை துண்டித்து வந்த சைகோ கொலையாளி கைது..!

சென்னையில் ஆண் உறுப்பை துண்டித்து வந்த சைகோ கொலையாளி முனிசாமியை, மானாமதுரையில் வைத்து போலீஸ் கைது செய்துள்ளது. வடசென்னைக்குட்பட்ட வியாசர்பாடி, ரெட்டேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு மாதத்தில் 3-க்கும் மேற்பட்டோரின் ஆண் உறுப்பை சைக்கோ ஒருவன் துண்டிப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது.

குறிப்பாக மதுபோதையில் சாலையோரம் படுத்துக்கிடக்கும் நபர்களை குறி வைத்து இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அஸ்லம்பாட்ஷா, நாராயணன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

விசித்திரமான வழக்கு என்பதால் சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொண்ட போலீஸ் ஜல்லடை போட்டு சைகோ கொலைக்காரனை தேடிவந்தது. இந்நிலையில் பெட்ரோல்பங்கு ஒன்றில் கிடைத்த சிசிடிவி காட்சி மூலம் சைகோ முனிசாமியின் உருவத்தை தெரிந்துகொண்டது போலீஸ்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் தனிப்படையினர் ஈட்டுபட்டிருந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் பிடிபட்டான் முனிசாமி. தன் பாலின உறவுக்கு அழைத்து அதற்கு மறுப்பவர்களின் ஆண் உறுப்பை அவன் துண்டிதிருப்பானோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

-தமிழ்

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Matrimonial-sites-info-supervising-case
மேட்ரிமோனியல் நிறுவனங்களை கண்காணிக்க வழிகாட்டுதல் அமைக்கக்கோரிய மனு மீது ஜூலை 9-ல் விசாரணை
Heatwave-increase-in-north-tamilnadu
வட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மக்களே
Special-teachers-protest-DPI-building
பணி நியமனம் செய்ய கோரி சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம்
Sahayam-IAS-says-gave-permanent-solution-report-for-water-crisis
'தண்ணீர் பிரச்னைக்கு 20 வருடம் முன்பே தீர்வு சொன்னேன்... யாரும் கேட்கல
Fines-imposed-on-traders-whom-distributes-banned-plastic-things
பிளாஸ்டிக் பைகள் இருக்கிறதா? கண்காணிப்பு குழுக்கள் சோதனை
Engineering-studies-counseling-date-change
பொறியியல் படிப்பு கலந்தாய்வு தேதி மாற்றம்..! கலந்தாய்வை 5 நாட்கள் தள்ளி வைத்த அண்ணா பல்கலை
M.K.Stalin-wishes-fathers-on-Fathers-day
உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை; ஸ்டாலின் உருக்கம்
After-Coimbatore--NIA-officials-raid-Madurai--3-places
மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
Edappadi-government-will-not-fall-and-complete-it-s-term---Thanka-tamil-chelvan
எடப்பாடி ஆட்சி கவிழாது; தங்கத்தமிழ்செல்வன் பேட்டி
Badminton-court-turns-minister-sons-personal-fief-endgame-for-people
அம்மா இருந்திருந்தால்... அமைச்சர் இப்படி பேசுவாரா?

Tag Clouds