tv-serial-actress-nithya-ram-second-marriage-finished

நந்தினி சீரியல் நடிகைக்கு மறுமணம்.. ஆஸ்திரேலிய தொழில் அதிபரை மணந்தார்..

டிவியில் ஒளிப்பரப்பான நந்தினி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நித்யா ராம்.

Dec 10, 2019, 17:27 PM IST

tv-serial-actress-priyankas-marriage-with-lover-cancelled

நேரமில்லாததால் நடிகை திருமணம் கேன்சல்.. கோபத்தில் மாப்பிள்ளை மலேசியா பறந்தார்...

சித்தார்த், ஹன்சிகா நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவினுடைய தோழியாக நடித்தவர் பிரியங்கா.

Nov 19, 2019, 16:36 PM IST

keralas-serial-killer-jolly-joseph-planned-more-murders

சீரியல் கில்லர் ஜோலி தாமஸ்.. இன்னும் எத்தனை கொலையோ? கேரள போலீஸ் திடுக்கிடும் தகவல்..

கேரளாவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் சிலரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Oct 9, 2019, 13:38 PM IST

Serial-psycho-killer-arrest-Chennai-police

ஆண் உறுப்பை துண்டித்து வந்த சைகோ கொலையாளி கைது..!

சென்னையில் ஆண் உறுப்பை துண்டித்து வந்த சைகோ கொலையாளி முனிசாமியை, மானாமதுரையில் வைத்து போலீஸ் கைது செய்துள்ளது. வடசென்னைக்குட்பட்ட வியாசர்பாடி, ரெட்டேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு மாதத்தில் 3-க்கும் மேற்பட்டோரின் ஆண் உறுப்பை சைக்கோ ஒருவன் துண்டிப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது

Jun 12, 2019, 19:27 PM IST

Actress-khushbu-warns-female-artists-fake-casting-calls-cirulates-in-social-media

நடிகைகளே உஷார் - குஷ்பு சொன்ன அவசர எச்சரிக்கை!

சன் டிவி சீரியலில் நடிக்க நாயகி தேவை என சமூக வலைதளங்களில் சுற்றி வரும் விளம்பரத்துக்கும் நந்தினி சீரியல் தயாரிப்பு நிறுவனத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

May 2, 2019, 13:28 PM IST


Lanka-serial-bomb-blast-master-mind-Zahran-hasims-native-kattankudi-situation-today

அச்சம்.. பீதி .. கோபம்.. வருத்தம்..! இலங்கை குண்டு வெடிப்பு சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் ஊரான 'காத்தான்குடி' நிலவரம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் அருகே கடற்கரையோரம் தனித் தீவு போல் அமைந்துள்ள சிறு நகரம் தான் காத்தான்குடி. முழுக்க முழுக்க பெரும்பாலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் வசிக்கும் இந்த ஊர் மசூதி ஒன்றில் 1990-ல் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று கொடூர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது.

Apr 28, 2019, 10:27 AM IST

Dmk-President-stalin-condemns-Colombo-serial-bomb-blast

இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூரத் தாக்குதல் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதயத்தை நொறுக்கச் செய்யும் இலங்கை தேவாலயத் தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் உடனடியாக அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து, தண்டித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Apr 21, 2019, 15:23 PM IST

Serial-bomb-blast-Colombo

இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் பயங்கரம் : தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு - ஏராளமானோர் பலி

இலங்கை கொழும்பு மற்றும் புறநகர் ப பகுதியில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். ஈஸ்டர் பண்டிகைக்கான பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மதத்தினர் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தால் இலங்கை முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Apr 21, 2019, 12:17 PM IST

Serial-secrets-series-for-serial-lovers

சீரியல் சீக்ரெட்ஸ் 2 – நாயகன் நாயகியை சேர விடாமல் தடுக்க இவர்கள் போடும் சதி திட்டங்கள் ’சச்சை’ ரகம்

சீரியல்களில் ஒரு ஆபத்தான ட்ரெண்ட் பின்பற்றப்பட்ட வருகிறது என்று முந்தைய சீரியல் சீக்ரெட்ஸ் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அது என்னவென்று பார்ப்பதற்கு முன்னர், கடந்த வாரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சான  டாப் 10 சீரியல்களின் பட்டியலை பார்க்கலாம்.

Apr 15, 2019, 22:46 PM IST

Serial-secrets-series-for-serial-lovers

சீரியல் சீக்ரெட்ஸ் 1 - எல்லா சீரியலிலும் ஒரே ஃபார்முலா தான்… அது என்ன தெரியுமா

இனி சின்னத் திரைதான் நம்ம திரை. எனவே இனி தினமும் சின்னத் திரைக்குள் நடக்கும் A டு Z விஷயங்களை ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்ல போகிறேன். இது சீரியல் பிரியர்களுக்கான ஜாலி தொடராக இருக்கும்.

Apr 12, 2019, 18:05 PM IST