Apr 27, 2019, 21:22 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் பெண் தாசில்தாரை அத்துமீற அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் மீதும் நடவடிக்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Apr 20, 2019, 21:50 PM IST
விங் கமாண்டர் அபிநந்தனை விமானப்படை அதிகாரிகள் தற்போது இடமாற்றம் செய்துள்ளனர் Read More
Mar 19, 2019, 15:59 PM IST
'யோநா' (YONO) என்ற செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்தச் செயலியை பயன்படுத்தி எஸ்பிஐ பணப்பட்டுவாடா மையங்கள் மற்றும் யோநா பண மையங்களிலிருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். Read More
Feb 16, 2019, 20:40 PM IST
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி காட்டியுள்ளது. Read More
Sep 26, 2018, 06:05 AM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். Read More
Aug 3, 2018, 15:49 PM IST
சிலை கடத்தல் வழக்குகளை  சிபிஐக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையீடு செய்தார். Read More
Aug 1, 2018, 18:18 PM IST
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. Read More
Jun 27, 2018, 09:24 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களின் பாசப் போராட்டத்தால், ஆசிரியர் பகவானுக்கு பணி இட மாற்றத்தை ரத்து செய்து, அதே பள்ளியில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More
Jun 25, 2018, 16:59 PM IST
all the cases related to tuticorin gun firing are transferred to chennai Read More
May 30, 2018, 13:18 PM IST
whatsapp payment is the new advantage for the indian users will get launched in india by next week Read More