Apr 18, 2019, 00:00 AM IST
அதிமுக கூட்டணியில் தேர்தல் ஆணையத்துக்கு சீட் கொடுத்திருப்பார்கள் என கிண்டல் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். Read More
Mar 28, 2019, 17:40 PM IST
நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 20, 2019, 03:50 AM IST
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டும் தமிழச்சி தங்க பாண்டியன் மிகவும் அழகான வேட்பாளர் எனப் பிரச்சார கூட்டத்தில் பேசி கலகலப்பை உண்டாக்கினார் உதயநிதி. Read More
Feb 23, 2019, 19:37 PM IST
உதயநிதியின் `கண்ணே கலைமானே' படம் விமர்சனம் Read More
Feb 19, 2019, 20:35 PM IST
பா.ம.கவை தாறுமாறாக விமர்சித்த உதயநிதி Read More
Jan 26, 2019, 17:25 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் அவரது மகன் உதயநிதியை அரசியல் களமிறக்கியுள்ளார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 25, 2019, 08:56 AM IST
தாம் திமுக அறக்கட்டளைகளில் அறங்காவலர் பொறுப்பில் இருப்பதாக யாரேனும் நிரூபித்தால் பிரதமர் மோடி முன்னிலையில் தாம் பாஜகவில் இணைய தயார் என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். Read More
Jan 22, 2019, 13:02 PM IST
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் கண்ணே கலைமானே படத்தின் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 3, 2019, 16:51 PM IST
திருவாரூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என பூண்டி கலைவாணன் விருப்ப மனு அளித்துள்ளார். உதயநிதி போட்டியிடவும் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 19, 2018, 14:33 PM IST
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிரந்தரமான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தென்னங்கன்றுகள் வழங்க தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த மரங்களை நாளை மறுநாள் விநியோகிக்க இருக்கிறார் ஸ்டாலின் மகன் உதயநிதி. Read More