Dec 18, 2018, 12:58 PM IST
குட்கா ஊழல் வழக்கில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கைதாவது உறுதியாகிவிட்டது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விஜயபாஸ்கர் முரண்டு பிடிப்பதால் அவரது பதவியை பறித்து அமைச்சரவையிலும் மாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி முடிவு எடுத்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 17, 2018, 13:36 PM IST
குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முன்னாள் அமைச்சர் ரமணாவும் எந்நேரத்திலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கிறது. Read More
Dec 15, 2018, 18:01 PM IST
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளிடம் இன்று ரகசியமாக விசாரணைக்கு ஆஜரானார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரிடம் 8 மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்யும் முடிவில் சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக நாம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 10, 2018, 22:37 PM IST
குட்கா ஊழல் வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். Read More
Dec 6, 2018, 19:16 PM IST
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் நீடிப்பது முறையா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Nov 25, 2018, 15:58 PM IST
குட்கா வழக்கை விசாரித்து வந்த இரு அதிகாரிகளை திடீர் மாற்றம் செய்துள்ளதாக சி.பி.ஐ தலைமையகம் அறிவிப்பு. இதை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். Read More
Nov 24, 2018, 17:12 PM IST
புதுக்கோட்டையில் மின்கம்பம் பழுது பார்த்த பணியின்போது, மின்சாரம் தாக்கி மயங்கிய ஊழியர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். Read More
Sep 5, 2018, 20:34 PM IST
குட்கா ஊழலில் சிபிஐ சோதனையை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். Read More
Jun 29, 2018, 10:25 AM IST
காவலர்கள் அளிக்கும் ரத்தம் ஒரு சொட்டுக் கூட வீணாக வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியாக தெரிவித்துள்ளார். Read More
Apr 27, 2018, 09:34 AM IST
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது என்பது இயல்பு என்றும் அதனால் எங்களுக்கு பயமில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். Read More