Dec 16, 2020, 20:24 PM IST
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் கடந்த 4ஆம் தேதி அங்குள்ள மக்கள் ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். Read More
Dec 16, 2020, 17:23 PM IST
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி ஆளும் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகள் இந்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன Read More
Dec 16, 2020, 13:20 PM IST
பாப்புலர் பிரண்ட் அமைப்பின் வங்கிக் கணக்கில் கடந்த ஒரு சில வருடங்களில் ₹ 100 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் மத்திய அமலாக்கத் துறை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது Read More
Dec 16, 2020, 12:44 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத்துறை 4வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு முன் 3 முறை நோட்டீஸ் கொடுத்த போதிலும் உடல் நலமில்லை என்று கூறி இவர் ஆஜராகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 16, 2020, 12:20 PM IST
கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 2வது இடத்திலும், பாஜக கூட்டணி 3வது இடத்திலும் உள்ளது. Read More
Dec 15, 2020, 20:14 PM IST
அடுத்த வருடம் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார். Read More
Dec 15, 2020, 17:26 PM IST
இங்கிலாந்தில் புதிய மாறுபாட்டுடன் கொரோனா தொற்றின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது. Read More
Dec 15, 2020, 11:31 AM IST
சபரிமலையில் போலீசார் உட்படக் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் மகர விளக்கு காலம் வரை கூடுதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. Read More
Dec 14, 2020, 10:38 AM IST
கேரளாவில் இன்று உள்ளாட்சி தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சத்திற்கு இடையேயும் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். Read More
Dec 14, 2020, 09:41 AM IST
ரஜினியை வைத்து அதிமுக, திமுக கட்சிகளை அழித்து விட சிலர் திட்டம் போடுகிறார்கள். அது நடக்காது. மக்கள் முட்டாள்கள் அல்ல என்று அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்கப் போவதாகவும், அது பற்றி டிச.31ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் கூறியிருக்கிறார். Read More