Nov 9, 2019, 19:57 PM IST
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆண்டுகளாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி யிருந்தார் ஸ்ருதி ஹாசன். இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்சேதுபதியுடன் லாபம் மற்றும் இந்தியில் உருவாகும் பவர் என்ற படத்திலும் நடித்து வருகிறார். Read More
Nov 9, 2019, 19:41 PM IST
தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி படத்தில் துணை நடிகையாக நடித்தவர் சுவாரா பாஸ்கர் Read More
Nov 9, 2019, 19:24 PM IST
சுந்தர். சி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். இப்படத்தில் நடித்தபோது சாவை கண்ணில் பார்த்தாக திடுகிடும் தகவலை வெளியிட்டார் விஷால். Read More
Nov 9, 2019, 18:54 PM IST
ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி ஆனார் மாளவிகா மோகனன். தற்போது தளபதி 64 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். Read More
Nov 9, 2019, 17:49 PM IST
கோலிவுட் நடிகர்கள் முதல் டோலிவுட் நடிகர்கள்வரை பலரையும் பாலியல் வம்பு செய்ததாக சிக்கலில் மாட்டிவிட்டார் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. Read More
Nov 9, 2019, 08:53 AM IST
ரஜினி அரசியலுக்கு வருவாரோ, இல்லையோ இன்னும் கூட தெளிவாகவில்லை. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் முழுமையான அரசியல்வாதியாகி விட்டார். Read More
Nov 9, 2019, 08:35 AM IST
வெற்றிடம் எல்லாம் எப்பவோ நிரப்பியாச்சு... என்று ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன். Read More
Nov 8, 2019, 19:32 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வருகிறார். Read More
Nov 8, 2019, 19:18 PM IST
ஆர்யாவுடன் மதராசபட்டணம் படத்தில் ஜோடியாக அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். Read More
Nov 8, 2019, 19:05 PM IST
தனுஷ் நடிக்கும் புதியபடத்தை கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கி வருகிறார். Read More