Sep 7, 2019, 08:45 AM IST
உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன், விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். Read More
Sep 5, 2019, 14:41 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். Read More
Sep 3, 2019, 13:00 PM IST
தமிழக பாஜக தலைவராக யார் வரப் போகிறார் என்பது முன்னெப்போதும் அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடைேய, ரஜினிகாந்த் தமிழக பாஜகவுக்கு தலைமை ஏற்்கப் போவதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Sep 1, 2019, 16:06 PM IST
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் ரேசில் உள்ளதாக தெரிகிறது. Read More
Sep 1, 2019, 13:19 PM IST
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 1, 2019, 13:09 PM IST
பீகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. இரண்டு சிறுநீரகங்களும் செயலியுந்து, அவரது உடல் நிலை அபாய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 28, 2019, 10:45 AM IST
ஜம்மு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை படிப்படியாக விடுதலை செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மொகரம் பண்டிகையை ஒட்டி, சில தலைவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். Read More
Aug 27, 2019, 11:10 AM IST
நடிகை இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் பிரேக் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. Read More
Aug 26, 2019, 13:21 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் லண்டன், அமெரிக்கா என வெளிநாட்டு டூர் கிளம்ப தயாராகி விட்டார். இதனால் முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்து விட்டு செல்லப் போகிறார்? தனது இலாகாக்களை யாரிடம் கொடுத்து விட்டுச் செல்லப் போகிறார்? என்பதில் தான் பல்வேறு சர்ச்சைகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. இதற்கெல்லாம் அவர் வெளிநாடு கிளம்பும் முன் விடை கிடைக்குமா? என்பது தான் தமிழக அரசியலில் மட்டுமல்ல, அதிமுகவிலேயே பெரிய எதிர்பார்ப்பையும், சிறிது சலசலப்பையும் கூட உண்டாக்கியுள்ளது. Read More
Aug 23, 2019, 13:21 PM IST
முத்தலாக் தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More