Jan 10, 2020, 09:51 AM IST
களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்பதும், இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்த வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. Read More
Jan 10, 2020, 09:47 AM IST
நாட்டின் மிகமிக முக்கியமான பிரமுகர்களுக்கு(வி.வி.ஐ.பி) சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்.பி.ஜி) பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக முக்கிய நபர்களுக்கும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு(சி.ஆர்.பி.எப்) வழங்கப்படுகிறது. Read More
Jan 9, 2020, 11:44 AM IST
ளியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு 2 மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்்று(ஜன.8) இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தாா். Read More
Jan 7, 2020, 12:04 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் இன்று(ஜன.7) அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் ெகால்லப்பட்டார். Read More
Jan 5, 2020, 19:37 PM IST
எம்.ஜிஆர், சிவாஜி படங்களில் வில்லனாக நடித்ததுடன் குணசித்த கதாபத்திரத்தில் நடித்தவர் எம்.ஆர்.ராதா. அவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படமாக அமைந்தது. தனக்கென ஒரு ஸ்டைல் வகுத்து நடித்த ராதா வித்தியாசமான குரலில் பேசி நடிப்பது தனித்துவமாகும். Read More
Jan 3, 2020, 09:22 AM IST
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 2146 இடங்களில் திமுகவும், 1911 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக 242 இடங்களையும், அதிமுக 225 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. Read More
Jan 2, 2020, 10:19 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை பிரித்து எண்ணும் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியத்திற்கு மேல் அரசியல் கட்சிகளின் வெற்றி நிலவரம் தெரிய வரும். Read More
Dec 31, 2019, 08:38 AM IST
உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தும் மக்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் பழிவாங்குகிறார் என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 29, 2019, 17:48 PM IST
இந்தி நடிகர் அஜய்தேவ்கன், நடிகை கஜோல். இவர்களில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பட வாய்ப்புகள் வந்தாலும் அதனை ஏற்காமல் குடும்பபெண்ணாக இல்லறத்தை மட்டும் கவனித்து வருகிறார் கஜோல். சமீபத்தில் கஜோல் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்தார். Read More
Dec 27, 2019, 12:07 PM IST
ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் அரசியல் பேசுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More