Apr 26, 2020, 13:42 PM IST
ஊரடங்கால், மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. Read More
Apr 18, 2020, 14:22 PM IST
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த விழாவுக்குப் பக்தர்கள் வருவார்கள். மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்றவை இந்த திருவிழாவின் முக்கிய அம்சங்கள். Read More
Apr 14, 2020, 12:25 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக, முதல் முறையாக சித்திரை விசு திருநாளில் பத்மநாபசுவாமி கோயில் மூடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்நோய் மேலும் பரவாமல் இருப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி 21 நாள் ஊரடங்கு பின்பற்றப்பட்டது. Read More
Feb 22, 2020, 12:24 PM IST
நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. Read More
Feb 5, 2020, 12:01 PM IST
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சி, தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் திருமுறை, வேதங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. ராஜராஜ சோழனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உலகப் புகழ் பெற்றது. Read More
Feb 4, 2020, 12:58 PM IST
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். Read More
Jan 19, 2020, 09:24 AM IST
ஷீரடி சாய்பாபா கோயில், ஷீரடி பந்த், உத்தவ்தாக்கரே, சாய்பாபா பிறந்த இடம் Read More
Jan 6, 2020, 07:44 AM IST
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். Read More
Dec 30, 2019, 09:34 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஜன.15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. Read More
Dec 29, 2019, 18:23 PM IST
உடுப்பி பெஜாவர் மடத்தின் ஜீயர் விஸ்வேஷா தீர்த்த சுவாமி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. Read More