Jul 5, 2019, 12:14 PM IST
விவசாயிகளுக்கு தேசிய விவசாய இ-சந்தை மூலம் பலன் கிடைப்பதற்கு வழிவகை செய்ய மாநிலங்களுடன் இணைநது செயல்படுவோம் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். Read More
Jul 5, 2019, 11:53 AM IST
வாடகைக் குடியிருப்புகள் தொடர்பாக மாதிரிச் சட்டம் இயற்றப்படும். வாடகை ஒப்பந்தங்கள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். Read More
Jul 5, 2019, 10:46 AM IST
திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்ட அதே நாளில், கர்நாடகாவில் குமாரசாமி மகன் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 4, 2019, 12:54 PM IST
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ராகுல்காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர், அவர் பேட்டி அளிக்கும் போது, ‘‘இன்னும் 10 மடங்கு கடினமாக போராடுவேன்’’ என்று ஆவேசமாகக் கூறினார். Read More
Jul 4, 2019, 12:41 PM IST
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ராகுல்காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதே போல், பாட்னா, சூரத், அகமதாபாத் நீதிமன்றங்களிலும் அவர் அவதூறு வழக்குகளை சந்திக்கவிருக்கிறார் Read More
Jul 4, 2019, 11:19 AM IST
மத்திய அரசு பணிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி ஏழு லட்சம் காலியிடங்கள் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது Read More
Jul 4, 2019, 10:19 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. Read More
Jul 4, 2019, 09:56 AM IST
தேர்தலில் பா.ஜ.க.வை மட்டும் எதிர்த்து போராடவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அணிவகுத்து வந்த ஒவ்வொரு அரசியலமைப்பையும் எதிர்த்தும் போராடினோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Jul 3, 2019, 10:08 AM IST
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுளில் நடந்த மிக மோசமான தேர்தல் என்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை விமர்சித்து 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 80க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் கையெழுத்திட்டுள்ளனர் Read More
Jul 3, 2019, 10:02 AM IST
அமைச்சர் பதவியும் தராமல், தனது கருத்துக்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடி மீது சுப்பிரமணிய சாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார். Read More