Jan 25, 2019, 13:59 PM IST
மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் பேட்டியளித்தபோது, ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி மக்களவைத் தேர்தலில் பலமான கூட்டணி அமைய அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க ஆகிய கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர வேண்டும். Read More
Jan 23, 2019, 16:17 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி பூசல் ஒருநாளும் ஓய்ந்துவிடாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருநாவுக்கரசருக்கு எதிராக புகார் தெரிவிக்க டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். Read More
Jan 21, 2019, 10:06 AM IST
இட ஒதுக்கீடு வழங்காமல் பா.ஜ.க ஏமாற்றி விட்டது. அக்கட்சி எம்பிக்களுக்கு ஷூ மரியாதை கொடுப்போம். வரும் தேர்தலில் மாயாவதியை ஆதரிப்போம் என Read More
Jan 19, 2019, 14:11 PM IST
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் கன்யாகுமார் மீதான தேசத்துரோக வழக்கில், சட்ட ஆலோசனை கேட்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 17, 2019, 08:07 AM IST
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 13, 2019, 11:17 AM IST
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளை கடத்தப் போவதாக இ-மெயிலில் தொடர்ந்து மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் சவால் விட்டதால் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2019, 14:37 PM IST
அகில இந்திய வானொலியையும் படிப்படியாக மூடும் முடிவுக்கு மத்திய அரசு வந்து விட்டதாக தெரிகிறது. Read More
Dec 31, 2018, 10:02 AM IST
காவல் கண்காணிப்பாளரிடம், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்து, தனக்கு வேண்டிய வேலையை உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Read More
Dec 11, 2018, 13:33 PM IST
டெல்லிக்கு ஸ்டாலின் மனசாட்சியாக சபரீசன் வருவதை உற்றுக் கவனிக்கின்றனர் மாறன் சகோதரர்கள். ஆ.ராசாவுக்கு குழி தோண்டியது போல, சபரீசனுக்கும் தோண்டுவதற்கு அவர்கள் தயாராகி வருவதாக சோர்ஸுகள் தெரிவிக்கின்றன. Read More
Dec 10, 2018, 12:58 PM IST
திமுகவில் டெல்லி அரசியலை கவனிக்க மருமகன் சபரீசனை ஸ்டாலின் களமிறக்கியதால் திமுகவில் சீனியர்கள் புலம்ப தொடங்கிவிட்டனர் என நாம் செய்தி பதிவிட்டிருந்தோம். இப்போது மூத்த பத்திரிகையாளர்கள், திராவிடர் இயக்க ஆர்வலர்கள் பலரும் சபரீசனை களமிறக்கியதை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். Read More