Dec 8, 2020, 16:56 PM IST
கோலிவுட்டில் கொரோனா பாதிப்புக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், நடிகைகள் தமன்னா. நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன் போன்றவர்கள் உள்ளாகினர். அதே போல் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலியும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். Read More
Dec 8, 2020, 12:18 PM IST
எவிக்ஷன்ல கடைசி நேரத்துல தப்பிச்சதால ஷிவானிக்கு உண்மை நிலவரம் இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்கு. பாலா கூட கண்ணிரோட பேசிட்டு இருக்காங்க. எப்ப அனுப்பினாலும் போறதுக்கு ரெடியா இருக்கனும்னு சொல்லிட்டாரு. Read More
Dec 8, 2020, 10:23 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று(டிச.8) நடைபெறுகிறது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள், ரயில் மறியல் செய்தனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 7, 2020, 15:43 PM IST
நேற்று அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் மற்று நெல் ஜெயராமன் அவர்களின் பிறந்த தினம். சனிக்கிழமை மண்ணைப் பற்றி பேசினோம், இன்று மண்ணின் மைந்தர்கள் பற்றி பேசுகிறோம் என்று முத்தாய்ப்பாக சொன்னார். இன்று எவிக்ஷன் டே. சனி அன்று இருந்த உக்கிரம் நேற்று கமலிடத்தில் இல்லை. Read More
Dec 7, 2020, 10:23 AM IST
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் 12வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் நாளை நடத்தும் முழு அடைப்பு(பாரத் பந்த்) போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. Read More
Dec 6, 2020, 15:31 PM IST
டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு குத்துசண்டை வீரர் விஜேந்தர்சிங் நேரில் ஆதரவு தெரிவித்தார். Read More
Dec 6, 2020, 15:15 PM IST
தமிழ்நாட்டில் இது வரை 7 லட்சத்து 88,920 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில் தற்போது 10,882 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். Read More
Dec 5, 2020, 18:38 PM IST
இதற்காக, சளைக்காத தீரத்துடன் இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 5, 2020, 18:28 PM IST
இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் எனவும் வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. Read More
Dec 5, 2020, 13:15 PM IST
சொப்பனசுந்தரி நாந்தானே பாட்டு போட்டாங்க. எல்லாரும் தேமேனு ஆடிட்டு இருந்தாங்க.இன்னிக்கு மார்னிங்கும் ஒரு கன்றாவி டாஸ்க். வீட்டு வேலை செய்யும் போது டான்ஸ் ஆடிட்டே செஞ்சா எப்படி இருக்கும்னு கேப்பி செஞ்சு காமிச்சாங்க. Read More