Sep 4, 2018, 22:39 PM IST
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சோளா பூரி ரெசிபி எளிமையாகவும், சுவையாகவும் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Aug 29, 2018, 09:24 AM IST
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார். Read More
Aug 22, 2018, 12:09 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Aug 20, 2018, 16:20 PM IST
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. Read More
Aug 16, 2018, 13:50 PM IST
திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More
Aug 15, 2018, 20:39 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்த, திருநெல்வேலியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Aug 14, 2018, 16:34 PM IST
ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Aug 13, 2018, 17:56 PM IST
ஆப்பிரிக்க நாடானா கென்யாவில் ரிஃப்ட் பள்ளத்தாக்கு உள்ளது. அங்கு சனிக்கிழமை மாலை, புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணி ஒருவரை நீர் யானை தாக்கியது. அதில் அவர் பலியானார். மற்றொருவர் காயமுற்றார். Read More
Aug 10, 2018, 12:57 PM IST
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமானநிலையத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  Read More
Aug 8, 2018, 22:56 PM IST
பூரி கடற்கரையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பம் செதுக்கி அஞ்சலி செலுத்தினார் சிற்பி சுதர்சன் பட்நாயக். Read More