Dec 26, 2019, 09:28 AM IST
சென்னையில் பிரபல இன்னிசைக் குழு உரிமையாளர் ராமன் திடீர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 24, 2019, 14:46 PM IST
போலீஸ் அனுமதியின்றி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 23, 2019, 14:31 PM IST
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக, தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Dec 23, 2019, 13:02 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. Read More
Dec 23, 2019, 10:43 AM IST
'ரஜினி நடித்த தர்பார்' பட இசை வெளியீட்டு கடந்த சில வாரங்களுகு முன்பு சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராகாவா லாரன்ஸ் நடிகர் கமல் போஸ்டரில் சிறுவயதில் சாணி அடித்தாக பேசினார். இதற்கு கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். Read More
Dec 23, 2019, 10:38 AM IST
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சென்னை மீரான் சாகிப் தெருவில் உள்ளது. இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். Read More
Dec 23, 2019, 07:56 AM IST
போலீஸ் தடையை மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு பேரணி நடத்தப்படுகிறது. இதை வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 23, 2019, 07:50 AM IST
புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்க முதல்வர்களிடம் எடப்பாடி பழனிசாமி பாடம் கற்று கொள்ள வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். Read More
Dec 21, 2019, 19:05 PM IST
மெளனம் பேசியதே, பருத்திவீரன், ராம், ஆதிபகவன் படங்களை இயக்கிய அமீர் யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் பிரதான வேடமொன்றில் நடித்திருந்தார். அடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் நாற்காலி. Read More
Dec 21, 2019, 11:31 AM IST
ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போது, அந்த நோட்டுகளை கொண்டு சசிகலா 2 ஷாப்பிங் மால், ரிசார்ட் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியிருந்தார். இது தொடர்பாக அவர் வருமானவரித் துறையை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு முடிக்கப்பட்டது. Read More