Oct 9, 2020, 10:42 AM IST
கொரோனா கொள்ளைநோய் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் வீடியோ சந்திப்பு தளமான ஸூம் மெய் நிகர் வகுப்பறை அனுபவத்தைத் தந்து கல்விக்குப் பெருமளவில் உதவி வருகிறது. ஸூம், அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் தற்போது புதிய பாதுகாப்பு மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More
Oct 9, 2020, 09:27 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், காணொலியில் நடத்தப்படவுள்ள விவாதத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Oct 9, 2020, 09:21 AM IST
சீனாவின் உகான் நகரில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Oct 8, 2020, 20:45 PM IST
கொரோனா தொற்றுநோய் உடல் ஆரோக்கியத்தை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளது. Read More
Oct 8, 2020, 19:39 PM IST
அசுரன் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் சூரரைப் போற்று பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியவை தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷை ஒரு முக்கிய இடத்துக்கு நகர்த்தியுள்ளது. விரைவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள் இந்த இடத்தை மேலும் நகர்த்தும் என்பதை உறுதியாக நம்பலாம். Read More
Oct 8, 2020, 18:45 PM IST
தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கூறியதாவது :குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வரும் 17.10.2020 முதல் 28.10.2020 வரை 12 தினங்கள் நடைபெற உள்ளது. Read More
Oct 8, 2020, 19:03 PM IST
ஐபிஎல் 2020 ன் லீக் ஆட்டங்கள் தினமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. இந்த ஆண்டின் டைடில் ஸ்பான்சரை தட்டிச் சென்ற ட்ரீம்11 பல்வேறான விளம்பர உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது. Read More
Oct 8, 2020, 16:49 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21 நாள் வீட்டிலேயே தனிமையில் இருந்தேன். இப்போது அந்த நோயிலிருந்து விடுபட்டு விட்டேன் என்கிறார் பிரபல மலையாள நடிகை கவுதமி நாயர். மலையாள சினிமாவில் துல்கர் சல்மானின் முதல் படமான செகண்ட் ஷோவில் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி நாயர். Read More
Oct 8, 2020, 16:12 PM IST
லண்டனில் திருமணங்களில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்திய ஜோடியின் திருமணத்தில் எந்த கொரோனா நிபந்தனைகளையும் மீறாமல் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசத்தினர். Read More
Oct 8, 2020, 16:07 PM IST
சட்ட விரோதமாக இயங்கும் குடிநீர் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. Read More