Dec 21, 2019, 11:01 AM IST
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு ஜன.1ம் தேதி வரை விடுமுறை விடுவதற்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருவதால் அதை முடிப்பதற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. Read More
Dec 20, 2019, 15:41 PM IST
நடிகர் கார்த்தி அவரது அண்ணி ஜோதிகா இருவரும் முதன்முறையாக இணைந்து தம்பி என்ற படத்தில் நடித்திருக்கின்றனர். Read More
Dec 20, 2019, 12:44 PM IST
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய நடிகர் சித்தார்த், திருமாவளவன் உள்பட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Dec 20, 2019, 10:59 AM IST
வன்முறை கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதில் பதிவு போட்டிருக்கிறார். Read More
Dec 20, 2019, 08:38 AM IST
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்து அதிமுக வாக்களித்தற்கு பின்னால் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூறியுள்ளார். Read More
Dec 19, 2019, 17:54 PM IST
பரத் நடித்த காளிதாஸ் படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்றது. அதன் வெற்றி விழாவை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார். Read More
Dec 19, 2019, 17:40 PM IST
பிகில் படத்தை முடித்த கையோடு தளபதி 64 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உடனடியாக படப்பிடிப்பிலும்கலந்து கொண்டு தற்போதைக்கு மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். Read More
Dec 19, 2019, 13:13 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். Read More
Dec 19, 2019, 11:05 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Read More
Dec 19, 2019, 08:29 AM IST
மே.இ. அணி 43.3வது ஓவரில் 280 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியா சூப்பர் வெற்றி பெற்றது. Read More