Oct 8, 2020, 15:21 PM IST
மேற்கு வங்கத்தில் தடையை மீறி பேரணி நடத்திய பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Oct 8, 2020, 15:10 PM IST
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக உள்ள ரஜ்னிஷ் குமாரின் பதவிக்காலம் முடிவடைந்ததால் தினேஷ்குமார் காரா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். Read More
Oct 8, 2020, 14:02 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பீட்டர்பாலை திருமணம் செய்த வரை எதாவது சர்ச்சையில் மாட்டி கொள்வது தான் வனிதா விஜயகுமாரின் வழக்கம். Read More
Oct 8, 2020, 12:41 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More
Oct 8, 2020, 11:52 AM IST
பேஸ்புக் காதலனை தேடி 3 வாலிபர்களுடன் காரில் சென்ற 13 வயது சிறுமியை அந்த 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரிக்குச் சென்ற 8ம் வகுப்பு மாணவிக்குத் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது முக்கம் கிராமம். Read More
Oct 8, 2020, 11:30 AM IST
108 என்ற எண் பட்டி தொட்டிகளில் உள்ள மக்களிடம் கூட மனதில் பதிந்து இருக்கிறது மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யும். ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு நோயாளியைச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும்போது இந்த ஆம்புலன்சை ஒட்டி செல்பவர்களின் செயல்பாடு பிரமிக்கத்தக்கது. Read More
Oct 8, 2020, 10:53 AM IST
தளபதி விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தவர் இலியானா. முன்னதாக கேடி என்ற படம் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் நடிக்கச் சென்று அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென இந்தி படங்கள் மீது மோகம் பிறந்தது. Read More
Oct 8, 2020, 10:26 AM IST
அமெரிக்காவுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பிய சீனா நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இது வரை 3 கோடி 63 லட்சம் பேருக்கு இந்நோய்த் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Oct 8, 2020, 10:12 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.8) 5447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Oct 7, 2020, 20:48 PM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டிருந்த இயல்பு வாழ்க்கைக்கு சில தளர்வுகள் கிடைத்துள்ளன. Read More