Sep 1, 2020, 16:32 PM IST
பெரும்பாலும் பெண்களில் கால்களில் உள்ள விரல்கள், கட்டை விரலை விட அடுத்த விரல் சற்று நீளமாகவே காணப்படும்.ஆனால் அந்த காலத்தில் அப்படி இருந்தால் அப்பெண்ணுக்கு வரும் கணவனின் நிலைமை மிகவும் பாவம் என்று கூறுவார்களாம். Read More
Aug 31, 2020, 09:05 AM IST
இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு, வங்கிகளில் மின்னணு பணப்பரிமாற்றத்திற்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி தர வேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது Read More
Aug 29, 2020, 13:16 PM IST
சிலருக்குப் போக்குவரத்து விதிகளை மீறுவது என்றால் அலாதி பிரியம்.... சீட் பெல்ட் அணியாமல், ஹெல்மெட் போடாமல், வேண்டுமென்றே ஒரு வழிப் பாதையில் செல்வது எனப் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் பலரை நாம் பார்த்திருக்கலாம். இதே வியாதி தான் பெங்களூருவைச் சேர்ந்த 25 வயதான ராஜேஷ்குமார் என்பவருக்கும் இருந்து வந்தது Read More
Aug 28, 2020, 12:35 PM IST
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் மிக அதிகரித்து வருகிறது. முதன்முதலாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77, 266 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். Read More
Aug 21, 2020, 15:36 PM IST
சைபர் திருட்டுக்குப் பலியாகாமல் இருப்பதற்கான பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றினை டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. Read More
Aug 20, 2020, 14:17 PM IST
நடிகர் ராதாகிருஷ்ணன் ,பார்த்திபன் திரைப்பட பாடகர் எஸ்பிபி குணம் அடைய வேண்டி நடக்கும் கூட்டுப் பிரார்த்தனை பற்றி விடுத்துள்ள அறிக்கை:தமிழர் மரபில் குழந்தைகளுக்குக் காதுக் குத்துதல் ஒரு சடங்கு.அப்படி எஸ்பிபியின் குரலால் காதுக் குத்தப்பட்டவர்கள் தான் நாம் அனைவரும். Read More
Aug 20, 2020, 11:09 AM IST
கேரளாவில் ஒரு மிதக்கும் வங்கி செயல்பட்டு வருகிறது. கேரளாவில் எப்போதுமே மழை மிக அதிகமாகப் பெய்யும். குறிப்பாகக் கடந்த இரு வருடங்களாகக் கேரளாவில் மிக அதிக அளவில் மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கும், சேதமும் ஏற்பட்டது. Read More
Aug 18, 2020, 16:44 PM IST
வங்கிகளின் ஏடிஎம் என்னும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களில் நடைபெறும் மோசடியைத் தடுப்பதற்குப் பாரத ஸ்டேட் வங்கி, ஓடிபி என்னும் ஒருமுறை பயன்படக்கூடிய இரகசிய குறியீட்டெண் வசதியைக் கைக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. Read More
Aug 17, 2020, 10:43 AM IST
விஜய் தேவரகொண்டா தெலுங்கில் நடித்த அர்ஜூன் ரெட்டி படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் தமிழில் துருவ் விக்ரம் ஹூரோ அறிமுகப்படமாக அமைந்தது. அதில் அவரது நடிப்பு வரவேற்பைப் பெற்றது. பனிதா சந்து ஹீரோயினாக நடித்தார். Read More
Aug 12, 2020, 11:22 AM IST
பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் போட்ட பேஸ்புக் பதிவால், எம்.எல்.ஏ. வீடு அருகே நேற்றிரவு(ஆக.11) வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர். Read More