Jul 16, 2020, 18:21 PM IST
நடிகர் விஷால் நிறுவனத்தில் ரூ 45 லட்சம் கையாடல் செய்ததாகக் கணக்காளர் ரம்யா மீது விருகம் பாக்கம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் விஷாலின் பிலிம் பேக்ட்டரி ரம்யா பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read More
Jul 16, 2020, 16:17 PM IST
தளபதி நடிகர் விஜய் தனது 64வது படமாக மாஸ்டர் படத்தை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை லோலேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு ரிலீஸ் ஆக உள்ளது. Read More
Jul 16, 2020, 12:38 PM IST
நடிகர் விஷால் கடந்த வருடங்களில் சினிமா மற்றும் அரசியலில் தடலாடியாக பல நகர்வுகளை நிகழ்த்தி வந்தார். நடிகர் சங்க பொது செயலாராக இருந்தபடியே தயாரிப்பா ளர்கள் சங்க தலைவராகவும் இருந்து வந்தார். Read More
Jul 8, 2020, 11:56 AM IST
பல நடிகர், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர், கிரிக்கெட் வீரர் ஒருவர் நம்மூர் ஹீரோவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் மாஜி கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். Read More
Jul 7, 2020, 14:55 PM IST
தடயம்: முதல் அத்தியாயம் என்ற படத்தை எழுதி இயக்கிய மணி கார்த்திக். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் சினிமாவால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். Read More
Jul 5, 2020, 12:42 PM IST
சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய் வீடு உள்ளது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையிலும் அவருக்கு வீடு உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் விஜய் வசித்து வருகிறார். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது. Read More
Jul 3, 2020, 18:09 PM IST
நடிகர் விஷால் தனது பெயரில் விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். பல படங்கள் தயாரித்துள்ளார்.இந்நிறுவன மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம் பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். Read More
May 1, 2020, 13:59 PM IST
உன்னையாரோ பெத்திருக்கா என்னை யாரோ பெத்திருக்கா ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிதான் என்று ஒரு படத்தில் விஜய் பாடினார், விஜய், அஜீத் ரசிகர்கள் எதிரும் புதிருமாக இணைய தளத்தில் எப்போதும் மோதிக்கொள்வதுண்டு. ஆனால் அசாதாரண நேரங்களில். Read More
Apr 18, 2020, 14:54 PM IST
இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அப்போது ஷாலினி அஜீத்திடம் ஒரு நேரத்தில் ஒரு படம்தான் ஒப்புக்கொள்ள வேண்டும் மாதத்தில் 15 நாள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கேட்டார். Read More
Mar 27, 2020, 12:21 PM IST
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பணிகள் நிறைவடைந்து ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. Read More