Sep 9, 2018, 20:50 PM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகர போலீஸ் சுப்பிரண்ட் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 3, 2018, 17:39 PM IST
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உட்பட 6 பேருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. Read More
Sep 2, 2018, 14:25 PM IST
அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டிய நடிகையை காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பஸடேனாவின் தென்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Aug 31, 2018, 15:50 PM IST
சீமா அகர்வால் தலைமையிலான காவல்துறை விசாகா குழுவை மாற்றியமைக்கக் கோரி வழக்கை வேறு அமர்வு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.  Read More
Aug 17, 2018, 18:25 PM IST
தனியார் பால் நிறுவன அதிபரிடம் ஒரு கோடி ரூபாய் ஏமாற்றி திருடி சென்ற கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. Read More
Aug 15, 2018, 11:02 AM IST
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 10, 2018, 08:02 AM IST
அமெரிக்காவில் சீக்கியர் ஒருவரை தாக்கி, கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இத்தாக்குதலை நடத்திய இளைஞர்கள், அந்த 71 வயது முதியவரை அவமதிக்கும் விஷயங்களையும் செய்தனர். இதுதொடர்பாக, கலிபோர்னியா யூனியன் சிட்டி காவல்அதிகாரி மகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  Read More
Aug 3, 2018, 19:06 PM IST
கிகி சேலஞ்ச் மேற்கொள்பவர்கள் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நடனம் ஆட நேரிடும் என பெங்களூரு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Read More
Aug 1, 2018, 19:02 PM IST
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டு முன்பு கார் தீப்பிடித்தன் எதிரொலியாக, அவரது இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More
Aug 1, 2018, 15:42 PM IST
புல்லூர் தடுப்பணையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆந்திர போலீசாரை தாக்கிய விவகாரத்தில், சிஆர்பிஎப் படை வீரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  Read More