Oct 1, 2020, 15:25 PM IST
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்ட கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். Read More
Oct 1, 2020, 14:04 PM IST
தியேட்டர் திறக்க மத்திய அரசு அனுமதி, மாநில அரசு முடிவு, சினிமா தியேட்டர்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் திறப்பு, மாஸ்டர் தீபாவளி ரிலீஸ், Read More
Oct 1, 2020, 13:24 PM IST
சிவாஜி 92வது பிறந்த தினம், அமைச்சர்கள் ஜெயகுமார், ம.பா.பாண்டியராஜன், வளர்மதி, Read More
Oct 1, 2020, 13:06 PM IST
நடிகர் மாதவன், அல்லு அர்ஜூன், ராக்கெட்டர் தி நம்பி எபெக்ட், புஷ்பா Read More
Oct 1, 2020, 10:49 AM IST
விக்ரம் நடித்த கிங், சிம்பு நடித்த மன்மதன், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ண காந்த். இவர் லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியவர் Read More
Oct 1, 2020, 10:41 AM IST
நாடு முழுவதும் இது வரை ஏழரை கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.இந்தியாவில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. நேற்று முன் தினம் 80 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Oct 1, 2020, 09:43 AM IST
இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பின் அவர் ஓய்வில் இருந்து வந்தார். Read More
Oct 1, 2020, 09:33 AM IST
தமிழகத்தில் நேற்று(செப்.30) வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலி 9520 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Sep 30, 2020, 21:32 PM IST
சினிமா தியேட்டர்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் திறக்கலாம், மத்திய அரசு அனுமதி, மாநில அரசு முடிவு, Read More
Sep 30, 2020, 19:03 PM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதலில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவிலுள்ள வுஹானிலிருந்து வந்த 3 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு முதலில் நோய் உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து இவர்களுக்கு நோய் குணமானது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள் இருந்தது. Read More