Mar 3, 2021, 19:25 PM IST
வாக்கு பதிவிற்கு எந்திரம் வேண்டாம்.. வாக்குச்சீட்டு மூலமே தேர்தல் நடத்த வேண்டும் என இணையத்தளம் மூலம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. Read More
Feb 28, 2021, 19:30 PM IST
Tamil Nadu governor clears Vanniyar bill Read More
Feb 27, 2021, 19:54 PM IST
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தவிர்த்து மற்றவர்களுக்குப் பணி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 27, 2021, 19:07 PM IST
பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்கான கவுன்டவுன் இன்று காலை 8.54 க்கு துவங்கியது. Read More
Feb 27, 2021, 17:17 PM IST
நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய பாய்ஃப்ரண்ட் சந்தானு ஹசாரிகா. சமீபத்தில் இவர்களின் நட்பும் காதலும் வெளியுலகுக்குத் தெரியவந்தது. ஏற்கனவே இவர்களின் படங்கள் நெட்டில் வெளியாகிப் பரபரப்பானது. இந்நிலையில் இருவரும் ஜோடியாகச் சென்னை வந்தனர். Read More
Feb 27, 2021, 17:07 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தளபதி விஜய் மற்றும் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோருக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ. சந்திரசேகர் நடிகர் விஜய் பெயரில் ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்யத் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பித்தார். Read More
Feb 27, 2021, 16:57 PM IST
அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணி காகிதம் படத்தில் செல்வராகவன் ஹிரோவாக நடிக்கிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். இப்படம் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாக உள்ளார். Read More
Feb 27, 2021, 15:35 PM IST
நடிகர் சிம்பு சில காலம் இணையதள டிவிட்டர் பக்கத்திலிருந்து விலகி இருந்தார்.ஆனாலும் அவரது ரசிகர்கள் தொடர்ச்சியாக சிம்புவின் தகவல்களைத் பகிர்ந்து வந்தனர். கொரோனா காலகட்டத்தின் ஊரடங்கு தளர்வில் சிம்பு மீண்டும் தந்து டிவிட்டர் பக்கத்தில் இணைந்தார். Read More
Feb 27, 2021, 10:02 AM IST
பாகுபலி பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முடிந்தது. பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். Read More
Feb 27, 2021, 09:57 AM IST
60களுக்கு முன்பாக திரையுலகில் ராமாயணம், மகாபாரதம் புராணங்களும் ஹரிச்சந்திரா, அபிமன்யு, கர்ணன், கிருஷ்ண லீலா என புராணங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை மையமாக வைத்தே பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்தன. Read More