May 8, 2019, 21:38 PM IST
பதவி ஏற்று 6 மாதத்தில் எம்எல்ஏ அல்லது எம்எல்சி ஆக வேண்டும் என்ற சட்டப்படி, அது நிறைவேறாமல் போனதால் ஆந்திர அமைச்சர் ஒருவர் 2 நாட்களில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளார் Read More
May 7, 2019, 18:46 PM IST
ஜீவா நடிப்பில் புதுமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படம் கீ. Read More
May 6, 2019, 11:52 AM IST
தமிழகத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக மாநில அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மத்திய, மாநில வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார் Read More
May 4, 2019, 07:53 AM IST
ஆந்திர மாநிலத்தில் பசிக்கொடுமையால் குழந்தை ஒன்று மண்ணை தின்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது Read More
May 3, 2019, 19:59 PM IST
அதிமுகவினர் பாண்டவர்கள் போல் சூதுவாது, சூழ்ச்சி தெரியாதவர்கள் என்றும், திமுகவை சகுனி என்றும் அமமுக துரியோதனன் என்றும் விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார் Read More
May 3, 2019, 18:27 PM IST
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கனடா நாட்டை சேர்ந்தவர் என்றும் இந்தியா மற்றும் கனடா என இரட்டை குடியுரிமைகளை வைத்துள்ளவர் எனவும் சிலர் அவ்வபோது அவரது குடியுரிமை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். Read More
May 2, 2019, 00:00 AM IST
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
May 1, 2019, 14:07 PM IST
மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. Read More
Apr 30, 2019, 12:59 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து, 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Apr 30, 2019, 11:21 AM IST
கேரளாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் பரபரப்பான தகவலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது Read More