Jun 8, 2019, 10:37 AM IST
நிறத்தையும், உடல் எடையையும் கொண்டு யாரையும் கிண்டல் செய்ய வேண்டாம் என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். Read More
Jun 7, 2019, 16:15 PM IST
சேலம் - சென்னை அதிவிரைவு 8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் Read More
Jun 7, 2019, 12:06 PM IST
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அரசு விழாவில், திமுகவினரும், அதிமுகவினரும் எதிரெதிர் கோஷங்களை மாறி மாறி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது Read More
Jun 7, 2019, 09:35 AM IST
‘நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி தி.மு.க.வினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போது என்ன செய்யப் போகிறார்கள்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் Read More
Jun 5, 2019, 21:32 PM IST
இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டுவிட்டரில் கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்மொழிக் கொள்கையை ஏற்று புறவாசல் வழியாக இந்தித் திணிப்புக்கு தமிழக அரசு கதவைத் திறந்து விடும் முயற்சி என்று பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழுந்ததைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பதிவை பதிவிட்ட 4 மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நீக்கி விட்டார் Read More
Jun 1, 2019, 21:05 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 136 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது Read More
May 28, 2019, 09:45 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தார் Read More
May 27, 2019, 20:44 PM IST
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் நீதிதேவன் என்ற தகவல் கசிந்துள்ளது. Read More
May 26, 2019, 10:58 AM IST
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தாலும், டெல்லி பாஜக வட்டாரத்தில் அக்கட்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உற்று நோக்க வைத்துள்ளது. அதிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பதவியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு முதல்வர் என்ற அந்தஸ்தில் உள்ள கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிமுகவினரிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. Read More
May 24, 2019, 09:33 AM IST
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் சுற்று எண்ணிக்கையிலேயே 35 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிய வந்து விட்டது. ஆனால் முன்னுக்குப் பின் இழுபறியை ஏற்படுத்தியது தேனி, தருமபுரி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகள் தான். இதிலும் முதல் சில சுற்று இழுபறிக்குப் பின், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை பெற்று வெற்றி இறுதியில் வெற்றி அடைந்து விட்டார். Read More