Sep 15, 2020, 18:37 PM IST
தமிழில் விஜய் நடித்த புதிய கீதை, விக்ரம் பிரபு நடித்த கும்கி, ஆனந்தி நடித்த கயல், மற்றும் தொடரி, பொதுவாக எம் மனசு தங்கம் போன்ற சுமார் 50 படங்களில் குணசித்ரம், அப்பா. தொழில் அதிபர் வேடங்களில் நடித்தவர் ப்ளோரண்ட் பெரைரா. இவர் கலைஞர் தொலைக் காட்சியில் பொது மேலாளராக பணியாற்றினார். Read More
Sep 15, 2020, 15:54 PM IST
நீச்சல்குளத்தினருகே கண் அசந்து தூங்கியவரின் காலை கரடி ஒன்று மெதுவாக தட்டியுள்ளது. உறங்கியவர், யாரோ தொடுவதை உணர்ந்து எழும்பியதும் கரடி ஓடிவிட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. Read More
Sep 15, 2020, 10:42 AM IST
மணிரத்னம் பட நடிகைக்கு கொரோனா, உயிரே, மலைக்கா அரோரா,சீனாவில் பரவிய கோவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. Read More
Sep 13, 2020, 17:31 PM IST
மிருகக்காட்சி சாலைக்கு சென்ற ஒரு இளம்பெண்ணுக்கு அங்கிருந்த ஒரு அன்னப்பறவை மாஸ்க் போட்டுவிடும் வீடியோ Read More
Sep 13, 2020, 17:16 PM IST
தி அவெஞ்சர்ஸ் ஹீரோ கிரிஸ் எவன்ஸ், நடிகர் நிர்வாண படம்,ஹாலிவுட்டில் பிரமாண்ட பொருட் செலவில் Read More
Sep 13, 2020, 13:39 PM IST
காவலாளியை கொன்ற வழக்கில் பிரபல ஈரான் நாட்டு மல்யுத்த வீரர் நவீத் தூக்கிலிடப்பட்டார். Read More
Sep 12, 2020, 21:13 PM IST
அமெரிக்காவில் ஒரு புதுமண தம்பதி 1900 அடி உயர மலை உச்சிக்கு சென்று ஒரு திகில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். Read More
Sep 12, 2020, 20:57 PM IST
அமெரிக்காவில் 62 வயது மலைப்பாம்பு ஒன்று 7 முட்டைகளையிட்டுள்ளது. இப்பாம்பு ஆண் துணையின்றி முட்டைகளிட்டது அரிதானதாக கருதப்படுகிறது. Read More
Sep 12, 2020, 18:02 PM IST
வயிற்றில் லைட் எரியும் தவளையின் வீடியோ சமூக இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. Read More
Sep 11, 2020, 20:22 PM IST
எதிர்பாராமல் கிடைத்த சினிமா வாய்ப்பினால் தான் ஆஸ்திரேலிய கல்லூரி படிப்பை நான் பாதியில் விட நேர்ந்தது என்று நடிகர் பிருத்விராஜ் கூறினார். Read More