May 28, 2019, 08:02 AM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் மே 31ம் தேதி என்ஜிகே திரைப்படம் வெளியாகிறது. ஆனால், அமெரிக்காவில் இந்த படம் ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் மே 30ம் தேதியே ப்ரீமியர் காட்சியாக வெளியாகிறது. Read More
May 26, 2019, 09:57 AM IST
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பிரியங்கா காந்தியை கொண்டு வரலாம் என்று செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை கூறிய போது, அதை கேட்டு ஆவேசமடைந்தார் ராகுல்காந்தி. Read More
May 24, 2019, 16:02 PM IST
மான்ஸ்டர் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு கடந்த சில நாட்களாக எலி தொல்லையை விட மோசமான ஃபேக் ஐடி ஒன்று டார்ச்சர் கொடுத்து வருகிறது. Read More
May 22, 2019, 17:23 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் மே 31ம் தேதி என்ஜிகே ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 22, 2019, 17:07 PM IST
வீட்டிலேயே ரொம்ப சுலபமா செய்யக்கூடிய குஸ்கா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
May 21, 2019, 10:08 AM IST
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பது ஒரு மோசடி வேலை .. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கவலைப்பட்டு சோர்வடைந்து விட வேண்டாம் என உருக்கமாக பேசும் ஆடியோ ஒன்றை பிரியங்கா காந்தி வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
May 18, 2019, 16:04 PM IST
ராகுல்காந்தி 2 தொகுதிகளிலும் வென்று அமேதியில் விலகினால், அங்கு நான் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார் Read More
May 18, 2019, 15:59 PM IST
‘‘என்னை அரசியலுக்கு வருமாறு 2 ஆண்டுகளாக என் குழந்தைகள் வற்புறுத்தி வந்தார்கள். இப்போது நான் வந்திருப்பது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்!‘’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார் Read More
May 16, 2019, 21:48 PM IST
சிக்கன் மஞ்சூரியன், காலிப்பிளவர் மஞ்சூரியன் போன்று அசத்தலான சுவையில் மீன் மஞ்சூரியன் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 14, 2019, 13:00 PM IST
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சார ஊர்வலம் சென்ற போது, பாஜகவைச் சேர்ந்த ஒரு கும்பல் மோடி, மோடி என உரக்கக் கூச்சலிட்டனர். இதனால் காரை நிறுத்தி இறங்கிய பிரியங்கா சிரித்த முகத்துடன் பாஜகவின் ருடன் கைகுலுக்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது Read More